தலைப்பு : ஒரு வெட்டும் இரு துண்டுகளும்.என்னவளின் சமையலறைஆயுதம் கூர் வாள்.வெட்டு ஒன்று துண்டு இரண்டாகியத் தக்காளியைப் போலபலநேரங்களில்…அவளின் கூர் நாக்குக்…
Latest Posts
தலைப்பு: மினுமினுக்கும் என் இதயம்உன் கரம் என் நெஞ்சில் பதிக்க, ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்பறந்தனஎன் உள்ளத்தில்..உன் கண்களின் ஜொலிப்பில் என் இதயம் பிரகாசிக்கிறதே!உன்னுடனான…
கூரிய கத்தி ஒரே வெட்டில்இரு துண்டாக்கி விடுகிறதுசிலரின் கூரிய வார்த்தைஇதயத்தை புண்ணாக்கிஉறவை துண்டாக்கி விடுகிறது நம் உரிமைபறிக்கப்படும் போதுகூரிய கத்தியாய் இருஉணர்வுகளை…
மரக் கைப்பிடியில் அழகாய் பொருந்திய கத்தி!யார் கரங்களில்?எந்த தருணங்களில்?…..அது தீர்மானிக்கும்அவரது வாழ்க்கையை!இங்கே இது என்ன?வெட்டு ஒன்று, துண்டு இரண்டா?காய்கறி வெட்டுவதும் ஒருஅழகான…
நறு நறு வென்றுநறுக்க மட்டுமா கத்தி?மனிதனின் கோபத்தினால்கண்சிவக்கநரம்புகள் வெடிக்கபுத்தியற்று தொழிற்படுமாம்கத்தியாம் கத்தியுத்தம் செய்துரத்தம் சிந்திகழுத்தறுத்து தொங்கவிடஒருவண்முறைவெடித்து ஒலிக்குமாம்கையறுத்து காதல்தோல்வியில்சோக சங்கீதம் பாடஒரு…
வார்த்தை எனும் வாளாலேவடுவான வாழ்க்கைபிளவு பட்ட தக்காளியாய்இரண்டு பட்டு போகும் சினம் சிகரம் தொடவாய் வந்த வார்த்தைஇருமுனை கத்தியாய் பாயும் மௌனம்…
செந்நிற சிங்காரி பச்சை தொப்பிகாரி..செந்நிற மேனிகாரி..சிவப்பில்லா குருதிகாரி..நீர் நிறைந்த செவ்வாப்பிள்காரி..ஊட்டச்சத்துள்ள அதிசய பழக்காரி..கொழுப்பை குறைக்கும் கெட்டிகாரியாய்உலா வரும் செந்நிற சிங்காரிசெவப்பியை ருசித்திட..கத்தியின்…
கத்தி கத்தி எடுத்தவனுக்குகத்தியால் முடிவுபுத்தியே கூர்மையானஆயுதம் எனக்கத்தினாலும் கையாளத்தெரியாது …….இரவு பகல்……….பகல் இரவு……….அச்சத்தின் நகர்வில்நீளும் நாட்கள்……. பத்மாவதி (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
- 2024குறுங்கதைஜூன்போட்டிகள்
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: அன்புள்ள அப்பா
by admin 1by admin 1எழுத்தாளர்:எஸ். பத்மினி அருணாசலம் அன்புள்ள அப்பா, “ஸ்வர்க்கலோகம்” சுகமாகவுள்ளதா அப்பா? அம்மாவும் உங்களுடன்தானேஇருக்கிறார்? எனது எட்டாவது வயதில் நீங்கள் எங்களை விட்டு…
அக்கரைக்கு செல்ல என்றுஅக்கறையாய் ஏறி அமர்ந்தேன்நீ இல்லாத என்வாழ்க்கை போலதுடுப்பு இல்லா ஓடத்தில் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
தாலாட்டும் காற்றுசன்னல் ஓரம் வீசும்தொடர்வண்டி பயணம்தொலை தூரம் செல்லும்இணையாத தண்டவாளங்களைஇணைக்கும் புகைவண்டிசொந்தம் விட்டு சிலபேரைதூக்கி செல்லும் புகைவண்டிபிரிந்த சொந்தம் இணையதாங்கி வரும்…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
காத்திருப்பது ஓடம் மட்டுமாஉன் வரவை நோக்கி நானும் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
கத்தி தக்காளி.என்னம்மா ஒரே சத்தம்!ஆமான்டா நான் தான்சத்தம் போடறேன்!நல்ல தக்காளி வாங்கசொன்னால் பாதிஅழுகல் பேறு பெத்த பேறு நீலி ஏதி?ஆபீஸுமட்டுமேமுக்கியம் இந்த…
கத்தி எடுக்காமல் என்னை…உன் விழி பார்வையால்….வதம் செய்ய கற்று கொண்டவள்… நீயடி…. ( மிதிலா மகாதேவ்) (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
கத்தி…கத்தி… கத்தி உயிரை வாங்காதேகத்தினால் உன் தொண்டைவறண்டு போகுமேதக்காளி ரசம்அஸ்பராக்ஸ் பொரியல்முருங்கைக் காய் சாம்பார்புடலங்காய் கூட்டுஉன் மையலில் கவிதைகற்ற நான் சமையலும்கற்றுக்…
