கத்தியை போன்றதுசிலரது நாக்குஅது நரம்பில்லாமல் இருப்பதால் தான்பல உறவுகள்பிளவு பட்டு கிடக்கின்றன! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
Latest Posts
வெட்டு ஒன்றுதுண்டு ரெண்டுஎன்று பேசும்உன் பேச்சால்விதிர்த்திட்டு போனேனடி (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
காய்கறிகளை வெட்டத் தானே உன்னை கண்டு பிடித்தான்.. ஆனால் கண்டு பிடித்த மனிதனையே உன்ன வைத்து அல்லவா வெட்டுகிறார்கள்.. அவனுக்கு நீ…
எழுத்தாளர்: பாரதிராஜன் எங்களுடைய குடும்பம்பெரிய குடும்பம். நான்தான் மூத்தமகன். என் தந்தை கையூட்டு வாங்காத அரசு ஊழியர். நான் பட்டபடிப்பு முடித்த…
பிரதிபிம்பம் 📸 பனிப்பொழிவுடன் காலைப்புலர்வு..புத்தம் புதிய ஊர்..குளிர்ச்சி கண்ணாடியுடன்புகைப்பட கருவியோடுஇயற்கையை ரசித்தபடிநடைபயின்றேன்… அங்கோர் அற்புத காட்சி..மரக்கிளையில் கண்ணாடியைபொருத்தி வைத்து விட்டுநினைவுகளை நிறமலர…
மனது சொல்லியது…கனவுகள் மெய்ப்பட,கடினமாய் உழை!கண்களில் பிம்பமான காட்சிகள்கண்களுக்குப் புலனாகும்.நீ நினைத்தால் !…….எந்த நிழலும் நிஜமாகும்!ஆம்……இளம் பிராயத்துக்கனவு,இன்று நிறைவேறியது!பம்பரம் தொலைந்து விட்டால்,பதைபதைத்து வாழ்வே…
உன் கண் பார்வையில் விழுந்த என்னை கண்ணாடி எனும் திரை போட்டு தவிர்ப்பது ஏனோ 💗ரியா ராம்💗 (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
அழகிய கண்ணே. அழகான கயல்விழிமங்கை உனக்கு அலங்காரகருப்பு கண்ணாடி எதற்குகண்ணுக்கு கண்பட்டுவிடும்என்ற அச்சமா என வினவநான் இல்லாமல் நீயாகர்வம் கொண்ட நீள…
தலைப்பு: பொய்மை பிம்பம் குழி ஆடி குவி ஆடிகண் ஆடியாய்விழி கோணவேறுபாடு நீக்கும் விழி சொல்லும்உண்மை உலகறியாமல்திரையிட்டு மறைக்கும் மழையில் மட்டுமல்லகண்ஆடி…
அடி பொண்டாட்டிஎன்று தேடியதை விடஉன்னை தானே கண்ணாடி கண்ணாடி என்று தேடினேன் பல முறை.நீ இருக்கும் தைரியத்தில்அவளை ஒன்றுக்கும் அழைத்ததில்லைஆனால் இன்றுநான்…
என் சிறு வயதில் நீ என்னிடம் வந்தபோது… எனக்கு நீ அவமானமாய் மாறி போனாய்… சோடாபுட்டி என அழைக்கும் போது… உன்னை…
தலைப்பு: விபத்து ஆபத்துவேகம் விவேகமல்ல..ஷன நேரம் சிதறிய கவனம்,ஓர் உயிரின் மரணம்..முள்வெளியில் சிக்கியது?என் கண்ணாடி மட்டுமல்ல,என் வாழ்க்கையும் தான்..மழை நேர இரவில்,…
மரக்கிளையில் கண்ணாடி.தீடீரென பெய்தகோடைமழையில்எதிர்எதிரே வந்த இரண்டு ஸ்கூட்டர்கள் மோதி அதனால்ஒருவனுடைய கண்ணாடி இந்தசெடிக்கு ஆபரணம்ஏற்கனவேகண்ணாடிஅணிந்தவன் பள்ளத்தில் அபயக்குரலுடன்!யார் வருவார்கள் என்றஎதிர்பார்ப்புடன்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்…
அன்றொரு நாள்நீயும் நானும்எதிரும் புதிருமாகஉன் காந்தக் கண்களால்களவாடிய என் இரவுகள்.யாரும் இல்லா அந்தபெட்டியில் தனிமை என்னை தீண்டவில்லைபயம் என்னை ஆட்கொள்ளவில்லை.ஆனால்,உன்னிடம் ஏதோ…
தண்ணீரின் மேல் ஒடம்.பொங்கி வரும் ஆறு!சுற்றிலும் மலை!ஒடக்காரன் தன்பணிமுடித்து ஒய்வாகஒடத்தை நீரில் விட்டுஅவன் தன் இல்லாளைநோக்கி இன்றைய தொகை கொடுத்துஉண்டபின் ஒய்வை…
