அடர்ந்த வனம்!அருகிலே பச்சையாடை உடுத்தியமலைமகள்!அவள் எழிலில் மயங்கிகொஞ்சி விளையாடும்வெண் முகில்கள்!அடிவாரத்தில் தெளிந்தநீர்ப்பரப்பு!அதன் மீது மிதக்கும்அழகிய ஓடம்!காட்சி என்னவோஅழகாகத்தான் உள்ளது.அன்றும்…..இதே காட்சிதான்……..பரவசமானோம்…இளமைப் பூங்காற்றுஓடத்தில்…
Latest Posts
காதல் உலா காற்றையும் நீரையும் உறிஞ்சிபெருத்து மிதக்கும்கொண்டல்களின் ஆட்சியால்ஆகாயம் தன் வண்ணம் இழந்துவெண்பஞ்சு பொதிகளையும்கரும்பஞ்சு பொதிகளையும்உலவ விட்டு வேடிக்கை பார்க்க… விண்…
யாருமற்ற நதிக்கரை ஓடம்….இதழோரம் வலி நிறைந்த வெற்று புன்னகையும்,விழியோரம் சில கண்ணீர் துளிகளும் சிந்த…..நீயும் அற்ற நானும் நிற்கிறேன் நம் இறந்த…
யாருமற்ற நதிக்கரை ஓடம்….இதழோரம் வலி நிறைந்த வெற்று புன்னகையும்,விழியோரம் சில கண்ணீர் துளிகளும் சிந்த…..நீயும் அற்ற நானும் நிற்கிறேன் நம் இறந்த…
இரயில் பயணங்களில் இதுவரை எழுதப்பட்டவை எல்லாம்உனக்காகவேஎழுதப்பட்டவையாய்எண்ணுகிறாய்.நீரும் -தீயும்ஒரு போதும் ஒன்றிணையாதுஏனோநம் மனம்காதல் கொண்டது வீணோ ?!நிலம் ,நீர் ,காற்று ,வானம் ,நெருப்பு…
காதல் ஓடம் கலகலவென சிரிப்பும்கொலுசு ஒலியும்கருங்கூந்தல் காற்றிலாடகயல்விழியில் காதல்ததும்பி வழிய… மையலால் பேச்சிழந்துமுகம் நோக்காதுஉள்ளத்தில் உள்ளதைச்சொல்ல துடித்தஉள்ளம் நிலைமாறி…… விழியிலே மலர்ந்துஎன்னில்…
- 2024குறுங்கதைஜூன்போட்டிகள்
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: அப்பா எனும் உறவு
by admin 1by admin 1எழுத்தாளர்: இந்துமதி எப்பவும் சாந்தமா, மென்மையா பேசும் அப்பா உணர்ச்சி மேலிட அம்மா கிட்டஎத்தனை வருஷமாச்சு அவனைப் பார்த்து, எனக்கு ஜிவ்வுன்னு…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
அக்கரைப்பச்சை அக்கரை பச்சைஅழகாக தான் இருக்கும்எழிலோடு முகில்மலை உரசிகொண்டிருக்கும் துடுப்பில்லாதஓடத்திலேவழியில்லாதஓடையிலேவாழ்க்கைபயணம் இளந்தென்றல்வீசும் போதுதாலாட்டும்புயல் வந்துமோதும் போதுதடுமாறும் அது போகும்பாதையிலேபயணமாகும்தரை தட்டும்இடம் தானேஇலக்காகும்…
தனிமை. வைகறை பொழுதில்நீல வானமும் நீண்டு உயர்ந்தமலையும் தழுவும் தொடுவானம்கடல் போன்ற ஏரியில்உன்னோடு உல்லாசமாகபடகில் உலா செல்ல இயலாமல்உன்னை இழந்த துயரில்தனிமை…
ஒரு மலை தொடர்ச்சிஒடும் மேகம், வெண்புகைபசுமை மரம்ஒரு நதி, ஒரு ஓடம்இது அத்தனையும் என் தனிமைக்கு இனிமை தர முடியாது பெண்ணே…
தலைப்பு : தனிமையில் ஓர் ஓடம்அமைதியான இளங்காலைப் பொழுதில்,மேகங்கள் தவழும்மலைசூழ் ஆரண்ய மதில்,ஊசியிலைக்காடுகள் சூழ்ந்ததெளிந்த நீரோடையில்,தனிமையில் ஓர் ஓடம்!ஆம்,என்னைப்போல்யார் வரவைத் தேடி?இப்படிக்குசுஜாதா.…
Where are You என்றாள்I am in Out side என்றேன்இப்படி விலகியே இருந்தால்நம் உறவுக்குள்Gap தான் விழுமெனகோபத்துடன்அலைபேசியில் கத்தினாள்.தண்டவாளங்கள்விலகி இருந்தாலும்இரயில்…
சிறுகதையாய் வேண்டாம்குறுநாவலும் வேண்டாம்புரியாத கவிதையாய் வேண்டாம்மனம் மகிழும்நீண்ட இரயில் பயணமாய்நம் காதல்முடிவில்லாத தொடர்கதையாய்நீளட்டுமே! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
இரயில் பயணங்கள் எல்லாம்இன்னும் பேரழகாவதுஉன்னோடுபயணிக்கும் போது மட்டும் தான்! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
அமைதியான நீரோடை பயணத்திலும்….என்னவனின் அருகாமையிலும்….தன்னிலை மறந்து சிறகின்றி எல்லையற்ற வானில் பறக்கும் பறவை என நான்….!!! ✍🏻கார்த்திகா முருகானந்தம் எனும் கவிமதி…
