ரயிலோர ஜன்னல் சீட்டில்..,ரகசியமாய்..,காற்று வந்து காதோரம்கதை சொல்ல.,நான் ரசித்த பயணம் அது.,!! சக பயணியின்.,முதல் சிரிப்பில்.,அறிமுகம் சொல்லி..,காற்று வந்து ,அனுமதி இல்லாமல்.,கூந்தல்…
Latest Posts
கருவறை நோக்கிய ஓட்டப்பந்தயத்தின் வெற்றியில்துவங்கும் வாழ்க்கை,கல்லறை வரை பயணம்……தொடர்பயணம்தான்.. அதிலும்,வான்மேகங்களுடன் போட்டியிடும்தொடருந்தின் நீராவிப்புகை,“குபு குபு “எனப் பெருக்கெடுக்கதொலைதூரத் தொடரிப் பயணம்..அடடா!தொலைந்து போன…
காதல் பயணம் விண்ணெங்கும் முகில்கள் பஞ்சுபொதியாய்வெண்மையும் கருமையாய்அடுத்த மழை முத்தத்திற்கு தயாராகி அசைந்தாட… பகலவனும் நிலவனும்மழையின் ஸ்பரிசத்தால்ஒளிந்து கொண்டுகண்ணாமூச்சி ஆடிட… பூவுலகை…
அடுத்தடுத்துஅடுக்கிவச்சபெட்டிகளோடுநீண்டு கொண்டேசெல்லும்பாதையைஇறுக்கி அனைச்சபடிபோகின்ற தொடரியில்நானும் பயணிக்கிறேன்என் இனியவளுடன்பயணித்தநினைவு களுடன்முடிவில்லாமல்நீள்வதுஇவ்பாதை மட்டுமல்லஅவள்தந்த இதயவலியும்தான்M. W. Kandeepan🙏🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
புகைவண்டி குபுகுபுவெனப் புகைகக்கும் புகைவண்டிதூரமாக துரிதமாகஅருகில் வரஜன்னலோர இருக்கையில்ஆனந்தமாய் அமர்ந்தபடிசந்தோஷப் பயணம் வான்மேகத்தில் ஒளிரும்விண்மீன் கூட்டமும்பச்சைப் புல்வெளியும்மரங்களடர்ந்த வனமும்சோலை மலர்களும்பற்பல நிலையங்கள்கடந்து…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
ரயில் பயணம் ரயில் பயணம் இனிமையானதுஜன்னல் ஓர இருக்கையில்அமர்ந்து மேகமும் வானமும் பூமியும் ஆறுகளும் ஓடைகளும் மலைகளும் காடுகளும் கட்டிடங்களும் மின்…
மயிலோடு உறவாடஇரயில் ஏறி வரும்போதுகொதி நீரில் உருவாகும்நீராவி அதுபோலமனத்தவிப்பைஎவ்வாறு உரைப்பேனடி? இடுப்போடும் மடிப்போடுஉருவாகும் இரு கோடுஇரயில் ஓடும் தடம்என்று நினைத்தேனடி நீராவி…
தலைப்பு: நீ….ராவிவெள்ளையன் உலகுக்கு அறிமுக படுத்தினானே!சிக்கு புக்குசிக்கு புக்குரீங்காரம் என்னிடமே!கரியைப் போட்டுநீரை ஆவியாக்கி நீ…ராவி முந்துதள்ளி ஓடுவேனே!மனிதன் முதல்சரக்குவரைத் தஞ்சம் என்னிடமே!என்னில்…
நீராவி எஞ்சின்.ரெயில் பயணம்எப்போதும் சுகமே!நீராவி எஞ்சின் புகைவண்டி பயணம் தனி அனுபவம்!எஞ்சின் ஸ்டேஷின் நுழையும் போதேவண்டி சாவியைலாவகமாக வாங்கிபழைய சாவியை வீசுவது…
இதயத்தின் உச்சியிலே பச்சைக் கிரீடம் வைத்தாற் போன்றுஅழகான வண்ணம்!எனவேதான்,இதயம் தொலைத்தோர்க்குஆனாய் நீயும்காதல் சின்னம்!பழங்களின் தன்மையில் முரண்கொண்டதால் ‘காதலர் பழம்’எனும் பெயர் கொண்டாயோ?!ஆம்,…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
இதய கனி 🍓 காதல் வடிவ கனியின்நறுமணம் வீசும் இடமெங்கும்என்னவனின் வாசனை… காதல் வண்ண கனியின்நறுசுவை புசித்து சிவந்திருக்கும்என்னவனின் இதழ்கள்… சிறு…
மார்கழி மாதம்அதிகாலை நேரம்சிகரத்தின் சீதோதனம்ரோஜா இதழ் மீதுதேன் உண்ட தேனீமதி மயங்கி கிடக்கரோஜா இதழ்குவித்து அணைக்க இதழ் மூடியமலருக்குள்மகரந்தச்சேர்க்கைகனியாய் பருவம் ஏற்க…
சிவந்த தோல் கண்டுரசித்தேன்….ஆசை கொண்டேன்..அதைசொந்தமாக்கி ருசித்தபின் தான்உணர்ந்தேன்…அது பார்ப்பதற்கு மட்டும் தான் அழகு என்பதை … — இரா. மகேந்திரன்– (கவிதைகள்…
🍓ஸ்ட்ராபெர்ரி🍓 காதல் கனியாம்செக்கச் சிவந்தஇதயத்தில் இமயத்தில்மலர் மிதவைகளாய்மிதக்கும் நினைவுகள்வாழ்க்கை அனுபவங்கள்ஸ்ட்ராபெர்ரியின் சுவையாய்..🍓சிலநேரம் புளிப்பாக…🍓சிலநேரம் இனிப்பாக..🍓 பத்மாவதி (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
