ஸ்டிராபெர்ரி.சிறிய பழம் அதிக சுவை!சிறுவர் முதல்பெரியவர் வரை விரும்பும் பழம்!ஒளவையார் இன்றுஇருந்தால் இந்தபழத்தை க்கொடுத்துவிநாயகனும் உலகை சுற்றி வந்திருப்பார்!சினிமாபாடலிலும் இடம்பெற்ற பழம்!பாரதிராஜன்என்கிற…
Latest Posts
தலைப்பு : ஸ்ட்ராபெரிப் பெண்ணேஉன் செந்நிறத்தில்என்னவளின் தேனுறும் இதழ்களைநினைக்கத் தோன்றுதடி!பள்ளங்களும் அழகென்று உன்னைப் பார்த்தேநினைத்தேனடி!புளிப்புச் சுவையில்என் அடி ஆழம் வரை அதிருதடி!மொத்தத்தில்…
ஸ்ட்ராபெர்ரி கண்ணே கவிஞர் வைரமுத்துமின்சாரக் கனவுஅழகிய பெண்ணின்கண்கள் ஸ்ட்ராபெர்ரிஉவமை பொருந்துமாஎன ஆராய முயலஸ்டாபெர்ரி பழத்தின்நீண்ட குறுக்கு வெட்டுதோற்றம் கண்களோடுபொருந்திப் போகஅதிசயத்தேன். க.ரவீந்திரன்.…
நிறமும் மணமும்பூசிய ஆசைஇனிப்பும்புளிப்பும்கலந்த சுவைஎன்கையும்வாயும்காட்டிய அக்கறைமனமும் நாவும்சுவைக்கும் அழகில்செம்புற்றுபழம்என் இதயமேடையில்..M. W Kandeepan🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
சாக்கு துணியில்ஸ்ட்ராபெர்ரி பழம் உலகமயமாக்கலின்உதவியாலேபாமரனுக்கும்ஸ்ட்ராபெர்ரி பழம் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
ஸ்ட்ராபெர்ரியை காணும் போதெல்லாம்உன் தேன் இதழ்கள் தான்ஞாபகத்திற்கு வருகின்றனசில நேரங்களில் புளிப்பாக இருந்தாலும்சலித்து போவதில்லைசில நேரங்களில் இனிப்பாக இருந்தாலும்திகட்டி போவதில்லைஉன்னை போல।மொத்தத்தில்முத்தமாய்…
“பார்க்க அழகுகண்ணுக்கு குளுமைதடவல் இதம்பெயர் அருமை சுவைதான்…” என்னையா சொன்னாய்? இல்லடீ.. ஸ்ட்ராபெரி 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
உடை உடைதேங்காயை உடையடாவிலை விலைஏறுதடாஇங்கேபிட்டுக்குதேங்காய் பூஇல்லையடாசம்பலும் இல்லையடாசாம்பாறும் இல்லையடாநாயும் தேங்காய் சில்லுடன்போராட்டம் நடத்து தேடாதேங்காய் பிளந்தா சுபம்மாம்டாசிதறினால் அமங்கலமாம்டாதேங்காயின் விலையும்மானிடரின்அறியாமையும்என்றுதான் மாறும்மோ…
சிதறிய தேங்காவாய்உடைந்து போனதுஎன் மனதுசொல்கின்ற காதலைநிராகரிப்பது தவறில்லைஅவமதிப்பது தான்ஆகச் சிறந்த பாவம்முக்கண் உடையதேங்காயை உடைத்துபத்தையாக்கிசந்தைப்படுத்துவதை போலபாவமேதும் செய்யாதசாமானியனைபார்வையாலயேபாழ்யாக்கினாய்பாவம் உனதுபழி எனதா?உனக்காகஅந்த இரட்சகனை…
பூமிக்குள்ள நீரை வைச்சான்தேங்காயிலே தேக்கி வைச்சான்பூமி நீரு வத்தி போச்சுசுற்று சூழல் வெப்பமாச்சு தண்ணீர் குடம் வத்தி போனாசிசு வளர்ச்சி கெட்டு…
காயான நீயோ கனியாக மாட்டாய்!பூவிலிருந்து காயா? காயினுள்ளே பூவா? புரியாத புதிரும் நீ!இறைவனுக்கு…… பூசைப்பொருளாகிறாய்,பகைவனுக்கு……திருஷ்டி கழிக்கும் இறைவனாகிறாய்!மாயை,கண்வம்,ஆணவம்…மும்மலம் அகற்றினால்,முக்தி கிட்டும்.உனது மட்டையை…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
கடினத்தின் உறுவமாய்நீ இருக்க..என் காதலின் ஆழமே..உன்னை சிதறச்செய்தகருங்கற்களடா..நீ சிந்திய கண்ணீர் துளிகள் கூடமதுரமானதே..உணர்வுகள் எல்லாம் உருகிக்கொள்ள..வெண்மை கலந்தஎண்ணையாய்உறுமாறிக்கொண்டாய்.கழிவுகள் அற்ற மென்பொழிவடா நீஅந்த…
தேங்காய்ப் பூ சிதறிய தேங்காய்சில்களுக்குள் சிறியதாகஓர் பூ கடவுளுக்கு சமர்ப்பிக்க இல்லைகாதில் வைக்க இல்லைமனம் மயக்கும் வாசமில்லை உடலுக்கு நன்மைஊட்டத்துக்கு சிறந்ததுஉவப்போடு…
ஒரே அடியில் உடைந்து துண்டானது தேங்காய் – உன் ஒரே சொல்லில் உடைந்து சிதறியது என் உள்ளம் (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
வெண் உள்ளங்கொண்டாரின்உள்ளங்களை சிதறடித்து ரசிக்கும்அற்ப மானிடம் …வெண் உள்ளம் கொண்ட தேங்காவைமட்டும் விட்டு வைக்கவ போகிறது…. — இரா.மகேந்திரன்– (கவிதைகள் யாவும்…
