என்னருகில் நீ இருக்கையில் உன் கையில் பொம்மையானேன் உன் அசைவுக்கு இசைந்து என் உடலும் நடனம் ஆடுதே நாம் ஆனந்த நடனத்தில்…
Latest Posts
கார்மேகம் சூழும் முன் உன்வண்ணத் தோகை விரித்தாடியது மழை வரும் என்று உணர்த்தவா?இல்லைஉன் இணையை வசீகரிக்கவா? (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
சதுரங்க ஆட்டத்தின் ராணி எத் திசையிலும் செல்லக்கூடியவள் எத்தனை கட்டத்தையும் தாண்டக்கூடியவள் அவளை வீழ்த்துவது கடினம் வீழ்ந்து விட்டால் அவளின்ராஜாவும் ராஜாங்கமும்…
சில்லுகள் சிதறல் மரத்தைப் பதப்படுத்தசில்லுகள் செதுக்க செதுக்கசில்லுகளோடு மரமும் சிதறும்தீய சமுதாயத்தைபதப்படுத்தநல்லவர்களுக்கும்பாதிப்பு ஏற்படும்தேங்காய் சில்லுக்கு நன்றி. க.ரவீந்திரன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
தலைப்பு : சிதறிய சில்லுகள்ஹரியையும், ஹாரனையும் ஒன்றிணைந்த தேங்காய்,பூஜைக்கு மட்டுமல்ல!அனைத்து பாகங்களும் பிறர்க்கு உதவவே பிறப்பெடுத்த நல்லெண்ணத் தூதன் இவன்…நெய்விளக்கேற்றிவழிபடவும்,சூரைக்காய் உடைத்து…
தேங்காய் உடைக்கும்முன் அந்த நார்களைபிரிக்கும் கலை உள்ளது!உடைந்த பிறகு சாமிக்கு படைப்பதே நம்வேலை!நம் குறை தேங்காய் சரிபாதி உடைந்தால் மகிழ்ச்சி!பிசிறு பிசிறாக…
உடைந்த தேங்காயின்உண்ணக்கிடைக்கும்பிசிறுகளின் எண்ணிக்கையைகணக்கிட்டு மகிழும்குழந்தையின் மனது. 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி…
ஏ மரமே நீ,இறந்தாலும் இறவாப்புகழ் கொண்டுதந்திடுவாய் சரம் கருவிகளை!கிதாரின் உலோகச் சரங்கள் வழிஉருகி ஓடும் ஆன்மாவின் ராகம்!,இத்துப்போன மனதைஉயிர்ப்பிக்கும் மருத்துவரோ!மன அழுத்தம்…
தாலாட்டும் இசையேஇன்பத்தில் இன்றியமையாததும்இயற்கை வரமழித்த வரப்பிரசாதமும்வாழ்வில் கொட்டி கிடக்கும்கோடி இன்பங்களுக்கு கைகோர்த்து நிற்பது இசையன்றிஇவ்வையகமில்லை என்பதுஏட்டில் இல்லா உண்மை,!மறத்து போன பல…
பட்டமரம் மண்ணுக்குள் வேர்ப்பரப்பி விருட்சமாகவளர்ந்து ஜீவன்களுக்குமகத்தான உதவிசெய்து பசுமைதந்து பழுத்துகாய்ந்த சருகாகஉதிர்ந்த மரம் முதுமையானலும் முடிந்தஉதவிகள் செய்து….. தனிமையைத் தாங்கும்ஆசானாக உயர்ந்துநிற்கும்…
வீழ்த்தபடும் மரங்களும்பட்டுபோன மரங்களும்உயிர்ப்பதுன்டு தாயற்ற செய்யும்துள்ளிகுதிப்பதுன்டுவீழ்த்தப்படும் காதலும்மீட்கபடுவதுன்டுமீட்டப்படுகின்றஇந்தநரம்பு இசைகருவியினால்…M. W Kandeepan🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
தலைப்பு : என்றென்றும் நினைவுகளுடன்மென்மையான மரத்தில் கடையப்பட்டு,மென்மையான இசையை அள்ளித்தரும், இவ்விசைக் கருவி சிலாகித்து கேட்டால் மனம் கரைந்து போகும்.மீட்டி மீட்டி…
இரையைக் கடித்துக் குதறிவிட்டு கும்மாளம் போடுகிறாய்.கொன்றதற்குப் பின் முதலைக் கண்ணீரை குளத்தில் கலக்கிறாய்உன் உருவத்தைக் கண்டு ஓடி ஒளியும் விலங்குகளைஒளிந்திருந்து ஒரே…
கிதார் இசைக்கருவி கேட்போருக்கு இன்பம்இதனை ரசிக்காதவர்களுக்கு அதுவே துன்பம்எந்த மரத்திலிருந்து உனக்கு வடிவம் கொடுத்தற்குவந்தனை செய்வதற்காக இசையிசைத்துவேர்களை மலர விட்டாயோ?சிவராமன் ரவி,…
உன் மதி போன்ற வதனத்தைக் கண்டு அந்த மதியும்தான் மறைகிறதோ?உன் கொடியிடை கண்டு அந்த நதியும்தான் நெளிகிறதோ?உன் கரிய கூந்தலைக் கண்டு…
இசையால் மயங்காதவர் யார்! பாம்பே மகுடி என்னும் இசைக்கு மயங்கிகொஞ்ச நேரம் சும்மா இருக்கிறதே!இசையால் எல்லோரும் மயங்குவது உண்மையே!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள…
