விளையாட்டில்தான் நீ “செக்” வைக்கிறாய் சதுரங்க ராணி.வீட்டிலேயும் ஏன் என்னை வதைக்கிறாய் என் இல்லத்து ராணி?சதுரங்கத்தில் ராஜா ஒரு கட்டம் மட்டும்…
Latest Posts
கிதார் இசை இசையின் சின்னம் கிதார்இசை இளமையாக்குகிறது.நரம்புகளை சுண்டி இழுக்கிறதுதன்னைத்தானே மீட்டிக்கொள்ள தெரிந்தவன் இசைக் கருவிகளை நாடுவதில்லை அலை ஓசை இசைதான்இயற்கையின்…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
காரிகையின் கரிய விழிகள்அஞ்சனம் அழிய அழுகின்றன..கடந்து விட்டேன்மறந்து விட்டேன்இழந்து விட்டேன் என்றகரும் பக்கங்கள் மொழிகையில்….இழந்து விடவுமில்லைஇறந்து விடவுமில்லை…உருவமாய் நானிருக்கஅருவம் தேடுகிறாய்…வீணையாய் நானிருக்க…
சாளரம் வழியேசாயும் காலம்…அடுக்கு மாடி அங்காடியிலே…நீல வானுமேவெட்கித் தலை குனிய…பட்சி பக்கிசாரம்தன் துணையை தேடிட…நிலவு மகள் நாணம்கொண்டிட…நுனி விரல் பிடித்துநூலிடை நொறுக்க…ஆரம்பமாகியது…
வாழ்ந்து முடித்துபட்ட மரம் வெறும் விறகாகதெரியலாம். சற்றே கண்மூடியஅமைதியின் மையத்தில்பசுமையாய் கேட்கும் துளிர்பருவ மழலைமொழியும்இளம்பருவ துள்ளலிசையும்வாழ்நாளின் பெருமித சங்கீதமும். 🦋 அப்புசிவா…
முதலை கண்ணீர் மனிதர்கள்கோபப்படுபவன் மனதில் உள்ளதைஅந்நேரத்திலேயேகொட்டி விடுவான்கரடு முரடான பலாப்பழத்தின் உள்ளே தான்சுவையான சுளைகள் உள்ளதை போல்கோபப்படுபவனின் நெஞ்சத்திலும்சொல்லப்படாத ஓர் அன்பு…
பேர் விருட்சமாக வளர்ந்த காதல் பட்டுபோன பின்னும்ஏதோ ஒரு கிட்டார் இசைஅவ்வ போது கேட்டு கொண்டு தான் இருக்கிகிறது…. — இரா.…
ஒரு கதை (க)விதையாகிறது தன் பிள்ளைகளுக்காக வாழ்க்கையே தியாகம் செய்யும் பிள்ளைகளை பெற்ற அப்பாகளுக்கு இக் கவிதை சமர்ப்பணம். கோயிலில் இல்லாத…
இன்னிசை கொடுக்கும்இசை கருவிக்குஏதோ வன்முறை செய்வினை பிழையாசெயல்பாட்டால் பிழையாஏதுவான போதும்நல்லது ஒன்றுநன்மை பயக்கும் என்றதுவீனாய்தான் போனது அரசாங்க திட்டங்கள்அதிகாரிகளின்அஜாக்கிரதையால்பயனற்று போவது போலேசர்…
நான் இராஜாவாக இருந்தாலும்நீ ஆடும் சதுரங்க விளையாட்டில்தோற்று தானடி போகிறேன்ராணிகள் ஆடும் விளையாட்டில்ராஜ்ஜியமே போன கதையுண்டுகடவுள்,இயற்கை,பேரழகு எனபோற்றி வணங்கிடுஅவள் எதிரே நின்று…
நீநான்நிலாநம் இருவர் மட்டுமே உள்ள தனிமையான இரவு பேரழகு தான்காமத்தில் அணைந்து போகாதஒரு நீள நீண்ட அணைப்பு சொல்லும்நம் காதல் என்னவென்று?।நெற்றி…
காதலொரு இசை தான்சிலருக்கு கேட்பதற்குஇனிமையாக இருக்கும்சிலருக்கு கேட்க கூடமனமில்லாமல் இருக்கலாம்எப்படி இருந்தாலும்ஒரு இயற்கையை போலதன் வேலையை செய்து கொண்டே இருக்கும்துடிக்கும் இதயம்…
ஒரு கனா கண்டேன் அந்தி மாலை பொழுதுசெங்கதிரவன் நிறம் பட்டு வானம் சிவக்க…பறவைகள்… கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் கவிபாடி வானில் பறக்க…ஒரு…
அவளும் நானும் மித்திரன் நித்திரைக்கு நகர்ந்திட..வான் வண்ணமயமாய் மிளிர்ந்திட..புள்ளினங்கள் கவி பாடிட..இளந்தென்றல் இளமைக்கு போட்டியிட..ஜதி பேசும் கானங்கள் இசைத்திட..சர்வமும் உயிர்பெறும் அரங்கேற்றமாய்கால்பாதங்கள்…
நீல மயிலே, உன் தோகையின் மதிப்பு உனக்குத் தெரியாது ஆனால்… மாணாக்கனுக்குத் தெரியும், அவன்அதை மடித்து புத்தகத்தில் வைக்கும்போது…விசிறி விற்பவனுக்குத் தெரியும்…
