இரவும் பகலும்சந்திக்கும்இனிய அந்திப்பொழுது நிலவு அழகா ?நீ அழகா?மனத்தில் பட்டிமன்றம் தீர்ப்பு உனக்கேசாதகம்சொல்ல வேண்டுமா? அதனால்வா அன்பேஆடலாம் என்றேன் அழைத்த கணத்தில்என்னருகேவந்தாய்…
Latest Posts
காதல் நெஞ்சம் ஆத்மார்த்த அன்புபரிமாறா இதயம்பதியும் தழும்பேகாதல்❤️🩹 மனம் மறைக்கவிழிகள் விரியபேச்சற்ற மெளனமேகாதல்💕 உனக்காக உன்னைவிட்டு கொடுப்பதில்உள்ள நேசமேகாதல்💔 காலங்கள் கடந்தும்…..மலருக்குள்…
நடனப்போட்டியில் அறிமுகம்,இந்தத் தேவதையின்திருமுகம்….உறைந்து விட்டதென்உயிர்கூட்டில்,.நம் நடனம் காணாது அந்திச்சூரியனும் அழுது சிவந்தானோ!நீளவேண்டும் இந்த மாலைப்பொழுது,அந்தச் செக்கர் வானம் போல!உன் பட்டுக்கரம் பட்டவுடன்விட்டுத்…
கோடை வெய்யில்முடிந்து இரவின்வெளிச்சத்தில்பால்கனி யில்ஆட்டம் அற்புதம்அற்புதமான ஒன்று !பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
காதல் உறவு நெடுநாள் பழக்கம்தளராத உறவில்காதல் பிறப்பதில்லைஉயர்ந்த எண்ணமாகஎழில் மிக்க கனவாகஆவியில் உறையும்அடங்கா உணர்ச்சியாகஒரு கணம்நெஞ்சப் பிணைப்பில்பிறப்பதே காதல்அந்தப் பிணைப்புஅந்த ஒரு…
இரு காதல் பறவைகள்மானும் மயிலும்மகிழ்வில்துள்ளும்சாயலில்இதயமேடையிலேகட்டி பிடித்துகையைவீசிகையை இழுத்துகழுத்தை திருப்பிதலையை ஆட்டிவிழியும்விழியும்கொள்ளையடித்துஅங்க அசைவில்சங்க இலக்கியமாகதேகத் தூரிகையைதீட்டும் ஒருகாதல் காவியத்தைஅரங்கேற்றம்செய்கின்றனரே…M. W Kandeepan (கவிதைகள்…
எல்லாம் முடிந்துவியர்வையின் வாசனையைநுகர்ந்தபடி உன் காது மடலை மெல்ல கடித்தகணத்தில் வீசிய சாயந்திரமென்காற்றும்கொஞ்சும்பறவைகளின் குரலும் தன்னிலை மறந்துஆட்டம் போட வைக்கின்றன. 🦋…
எண்ணற்ற வண்ணப் பறவைகள் உலகில் உண்டெனினும் ஆடுமயிலே உன்னையே அழகு என்றார்கள்… நீ விரித்தால் விழி மிரளும் உன் சீர் மென்…
தலைப்பு : சங்கமம்ஒரு ஜோடி உயிர்கள்உறவாடும் நேரமிது!பகலும் இரவும் இணையும் அந்திமாலைப் பொழுதில்,பறவைகள் தத்தம் கூடடையும் நேரமதில்,செந்நிற வானமதில் வெண்மதி உறவாடநீயும்…
தலைப்பு: தேகத்தீயில் ஒரு வேள்வி அதிகாலை நிலவே வா வாஅசைந்தாடு மெதுவா மெதுவாவண்ணம் மாற்றும் வானம் போலேஎண்ணம் மாறுது வண்ணம் போலே…
யாருடைய தூரிகை வரைந்த ஓவியம்? இது,கார்மேகம் கண்டால் ஆடும்வண்ணக்காவியம்!அழகிய வண்ணத்தோகை விரித்தாடி,அழைக்கிறாயோ உன் இணையைக்காதல் கொள்ள, இல்லைஉன் எதிரி விலங்கை அச்சப்படவைக்கிறாயா!சங்க…
மஞ்சுளம் கொஞ்சும்மயிலேஆடல் அரசனேமனம் கொள்ளைபோகும்கண்களை கொன்டமயிலே உனது தோகை புனையாச் சித்திரம்ஒளி சேர் நவமணிகளஞ்ஞியம் வண்ணதடாகம் உன்உடல்பொற்காசு பரவியதுபோல உன்கழுத்துமுத்து பூ…
தலைப்பு: மயிலுக்கு சிம்மாசனம் மயிலே மயிலேஒரு நிமிடம்என் கேள்விக்குபதிலை சொல்வாயா?உன்னில் சிறப்பாய்பல பறவை இருந்தும்நீ மட்டும் ஏன் தேசிய பறவை? இந்து…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
ஆடும்அழகு மயிலைகாணக் கண்ஆயிரம் உண்டு மழை வந்தாபோதும் உனக்கு வர்ணஜாலம் காட்டும்தோகை விரிப்பாய் மயிலே நீ சொல்எங்கே கற்றாய்இப்படி ஆட? சொல்லித்…
அழகு மயிலே மயிலே! மரகத மயிலே!உன் அழகைக்காண வரும்வருணனின் வருகையைமுன் கூட்டிஅறிந்ததாலே தோகைவிரித்து வரையறைஇன்றி ஆடுகிறாயா! மயிலே …… உன் நடனத்தால் சோலை சிலிர்க்கிறது…
