சதுப்பு நில காட்டினிலேநீர் நிலத்தில் வாழ்பவளேஇருப்பிடம் இரண்டு கொண்டதால்உன்னை பெண்பால் என்று சொல்லவா? சுரண்டலுக்கு ஆட்பட்ட பெண்போலேஉணவு உண்ணும் போதும்கண்ணீர் வடிக்கிறாய்உடல்…
Latest Posts
வண்ணந்தீட்டுதலில்புது விதம் வானம் காணா நிறங்களில்மேனி. பூக்களைபெருமூச்சு விட வைக்கும்தோகை. ஏதோ குறைவதாய்புலம்பினான் ஓவியன்… மயிலின்தனிமைத்துயரைஅதன் கண்களில்படித்தறியாமல். 🦋 அப்புசிவா 🦋…
மானாட மயிலாட என்றபாடல் தான் நினைவு !மயிலிறகை சிறுவயதில் புத்தகத்தில் வைத்ததுஎத்தனை பேர் நினைவில் இருக்கு!வேலும் மயிலும் பிரிக்க முடியாத ஒன்று!பாரதிராஜன்என்கிற…
அகவும் மயில் காலை நடை பயிற்சியில்மயில்கள் நடக்கும்தோகை விரித்தாடும்அங்கும் இங்கும் பறக்கும்அழகை ரசித்தேன்மாலை நடை பயிற்சியில்அந்தி சாயும் வேளையில்மயில்கள் தன் தலையைமேல்…
தலைப்பு: மயக்கும் பேரழகி.வண்ணமயில் தோகை விரித்து, ஆடுவதுப்போல்உன் கூந்தல் விரிப்பிலே!எனை மறந்தேன் என் கார் முகிலே!வானவில்லின் வண்ணக்கலவை கண்டேன்,அகவல் மயிலின் தோகையிலே!உன்…
வண்ணமயிலின் வர்ணங்கள் அனைத்தும்…என்வளின் கன்னச்சிவப்பில் காணமல் போகிறது….-புவனா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
வண்ண மயில் தோகையை விரித்து ஆடினால் தான் அழகு.. நீயோ, உன் பட்டுக் கூந்தலை விரித்து நடந்தாலே பேரழகு… கார்த்தி சொக்கலிங்கம்……
மரகதமேமயிலோடு தான் உன்னை ஒப்பிடுவேன்மயில்தோகை விரித்தால் தான் அழகுவிரிந்த கூந்தலே உனக்கு பேரழகு।மயில் மழையில்ஆடினால் தான் அழகுவீதியில் நடந்து வந்தாலேநீ பேரழகுபுத்தகத்தின்…
கோரப் பல்லைக் காட்டி கொடூரமாய் சிரிக்கும் கொலைகாரன்… இரத்தம் சொட்டச் சொட்ட சிசுவை சிதைத்து வேடிக்கை பார்ப்பது என்ன… பாவையரைச் சிதைத்து…
சதுரங்கத்து ராணி ஆடிடுவாள்சதிராட்டம்!எத்திக்கும் பயணிப்பாள், எதிர்ப்போரைக் கலங்கடிப்பாள்!சாதுர்யமாக ஆடினாலோஒரு ராணி என்ன?ஒன்பது ராணிகள் கூட அவதரிப்பர்அக்கால ராஜாவின் அந்தப்புரம் போல!காட்டு ராஜாவின்…
சதுரங்கம் கறுப்பும் வெள்ளையானசதுரங்க கட்டத்தில்அழகாக அணிவகுத்தராஜா ராணிமந்திரி சிப்பாய்யானை குதிரை உணரச்சி மிகுதியில்வெட்டியே வீழ்த்தினாலும்….விதிகளை உடைத்துவானுயரும் வாழ்வில்தனித்து தவமிருக்கும்சதுரங்க ராணி பத்மாவதி…
ஆண்டவனின்பரமபத விளையாட்டில்அவ்வப்போதுவெட்டுப்படும் மானிடர்கள்நாமெல்லாம் ஆணின்அதிகாரமே சரியெனும்அநியாயதமிழ்ச்சமூகம் நமது சதுரங்கத்தில் மட்டும்ராணிக்குஅதிக மதிப்பு . மகிழ்ந்திருவிளையாடுஜெயித்திடுமன ஆட்டத்தை இந்துமதி (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
சதுரங்கம் வாழ்க்கை ஒரு சதுரங்கம்பிறப்பிலிருந்து இறப்புவரைவளர்ப்பு கல்வி அறிவு வேலை காதல் இல்லறம் முயற்சி திட்டமிடல் நம்பிக்கை மக்கட்பேறு ஆரோக்கியம் நட்பு…
சதுரங்க வேட்டை தான் வாழ்க்கை!ராணிக்கு ப்பின்தான்ராஜா!அதேபோல் தான்வாழ்க்கையும்!எல்லாம் மாறும் என்பதே விதி!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
தலைப்பு : வெற்றிக்கோப்பை வெற்றி கோப்பையைதட்டி தூக்கிடநித்தம் உழைத்திடு முனைப்போடு ஒற்றைஇலக்கை உருவாக்குஇலக்கை நோக்கிபயணம் வகுத்திடு பயணத்திற்கு தடையாய்தோன்றும்களைகளை களையும்கலையை கற்றுகொள்…
