கண்ணே….. என்னோடு கலந்துபிரிந்தாய் பிரிவால் நொறுங்கியஇதயமெனும் கண்ணாடியில் பிரதிபிம்பமாய் உன்னுருவம் பற்பலவடிவில் கடந்த காலம் (நீ)இறந்த(பிற்) காலமாய்மலரும் நினைவுகளின்துணையொடு…… இதுவும் கடந்து…
Latest Posts
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
ஈரைந்து திங்கள்கரு சுமந்து தாங்க முடியா வலி தாங்கிபிறப்பு தந்து உதிரத்தைப் பாலாக்கிஉயிரூட்டி இன்று எங்கே சென்றாய்எனதருமை தாயே உன் படமதை…
எள்ளு வயல் பூக்கயிலேஎனை விடுத்து போனவளே.. ஈரைந்து மாதங்கள், எனை சுமந்து பெற்றவளே.. ஈரைந்து நாட்கள் கூட, எனை தூக்கி கொஞ்சலையே..…
தலைப்பு : தாய் எனும் தெய்வம்உன் உதிரத்தில்உருவாக்கி விட்டுச் செல்லவா எனை சுமந்தாய் அம்மா?அன்னையில்லாக் கொடுமை ஏன் கொடுத்தாய் அம்மா?உன் போதையின்…
கண்கள் இரண்டும் உன்னை தேடியும்கண்காணாத இடம் சேர்ந்தாய்..!கண்களுக்கு தெரிவது நீ அமர்ந்து தலைகோதியே இடம் ஒன்றே..!தனிமையில் தவிக்கிறேன்..!கண்ணீர் வடிக்கிறேன்..!வருவாயா என் தலை…
வீட்டில் வரைவதற்கு வண்ணங்கள் கொடுக்காததனால், ரோட்டில் வரைந்தாயா?கனவிலே கண்ட உருவத்திற்கு உடை ஒன்றை உடுத்தி தனியாக மகிழ்ந்தாயா?எது எப்படியெனினும், அந்த பிஞ்சு…
விட்டுச் சென்ற நொடியில் இருந்து…விட்டு அகன்றது என் தூக்கம்…தொட்டணைக்க நீயும் இல்லை…தொட்டிலாய் உன் புடவை அம்மா… இளவெயினி (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
அம்மா ஓவியம் பத்து மாதம் வயிற்றில் சுமந்தஉதிரத்தை பாலாக்கி அருந்திஅன்பு பாசம் அரவணைப்பில்அம்மா ஓவியம் வரைந்தகளைப்பில் கவலையில்லாமல்அம்மா மடியில் தலை வைத்துஅமைதியாக…
உறங்க இடம் எது வென பாராமல் எந்த கவலையும் இன்றி உறங்கும் இவனே நல்ல சிறுவன்!நாளைய தலைவனாக வா வா வா…
ஏனோ நான் அழுகின்றேன்காரணம் நீ என்றே அறிகின்றேன்காற்றோடு நீ கரைந்தாயா?நதியோடு நீ மறைந்தாயா?நீ இல்லை என்றே அறிவும்நீ வேண்டும் என்றே மனமும்நித்தம்…
உருகுவது மெகுகு என நினைப்பது சரி!ஆனால் அதில் உள்ள ரோஜா இதழ்கள் !குறிப்பது எதை!உன் வயதை என எண்ணாதே! அது உன்…
மூன்றடுக்கு மேகத்திரளில்பொன்னருவி வழிந்து காதலை ரசிக்க செய்கிறாள்..ரோஜா மணம் கமழ கசிந்துருகும் இந்த காதலின் பரிசுக்குஉன் சாயல்… பேரன்புடன்தரணி ❤️சென்னை (கவிதைகள்…
புதிதாய் முளைத்த கலாச்சாரம் பிறந்தநாள் அன்றுகோயிலுக்குச் சென்றுசாமியை தரிசித்துஆசி வாங்கிதன்னால் முடிந்தவரைபிறருக்கு உணவு படைத்துவீட்டினில் விளக்கேற்றிபெரியவர்கள் இடத்தில்ஆசி வாங்கிகொண்டாடிய திருநாட்கள்அப்பொழுது… அடுக்கடுக்கான…
தந்தை மரமும் காடும்மண்ணும் மலையும்வானமும் நிலவும்பூமியும் ஆகாயமும்எல்லாம் எனக்கு நீயானாய்!உன் நினைவு முழுவதும் நானானேன்… (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
ஆழ்கடலின் தோன்றும்மென் அலைகள் காண்கையில்மௌனமாய் தன்இணை கரம் கோர்த்துநடந்திட ஆசை தோன்றும்.. ஆழிப் பேரலையாக மாறிஅனைத்தையும் வாரிபேரிரைச்சல் இட்டுதன்னுள் சுருட்டிஅழிந்த பின்னர்அமைதியாக…
