எனக்குள் வசிக்கும்உன் நினைவுகளுக்குநான் தான் பூர்வீக இருப்பிடம்..!!! என்னையே தொலைத்து., என்னையே மறந்து.,உன் நினைவுகளுக்கென முழுவதுமாய் உயில்எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என் உயிர்..!!!…
Latest Posts
எட்டாத உயரத்தில்உன்னை வைத்துதினமும் ஏங்க வைக்கிறான்இறைவன் என்கனவில் மட்டும் நீநனவில் நீ இல்லையேஎன்ற ஏக்கத்தில்என் கண்களில்இருந்து நதி போல்ஒடிய நீரால் என்ஆடை…
நீயே நான். நீ என் மூளை மட்டும் அல்லஎன் மூச்சு கூட நீ தான்உன் முந்தானை முடிச்சில்கட்டுண்டு கிடக்கிறேன்உன் தலையணை மந்திரத்தில்நீ…
கூட்ட நெரிசல் மிக்கஞாயிற்றுக்கிழமை கடைவீதிகளில் கூடதனித்தே பயணிக்கிறேன்அவளின் நினைவுகளுடன் … பேரன்புடன்தரணி ❤️சென்னை
கரைகளை வந்து முத்தமிடும்கடல் அலையேதமிழனின் வீரத்தைஉலகுக்கு பறைசாற்றுகிறாயா அலையே தமிழனின்வீரத்தின் எல்லையைதேடுகிறாயா அலையே நீவற்றிகடல் சாகுமாசோழர்பரம்பரையின்வீரம் வீழ்ச்சி அடைந்திடுமா உன்னில் கவிபாடிதுயில்…
மனக்கடல் நீலக் கடல்நானெனும் மனம் அன்பான மனம்ஆழமான கடல் ஓயாத மனதின்எண்ணங்கள் நீளும்ஓயாத கடலின்அலைகளும் நீளும் இயற்கை சீற்றத்தில் ஆர்பரிக்கும் கடலலைஇடரில்…
ஓ மானுடனே!எண்ணற்ற உயிர்களின் அன்னை நான்,இன்று உன்மத்தம் பிடித்தே பேசுகிறேன்!உன் ஊணுடம்பை நீ வளர்க்கஎன்னைக் கூறுபோட்டுக் கூத்தடிக்கின்றாய்!உப்பிட்டு உண்டால் நன்றியுண்டென்பர்,உலகுக்கே உப்பளிப்பவள்…
உன் மீதான அமைதியை கடத்துகிறேன் நடுச்சமுத்திரத்தில் நுரைத்து பொங்க தெரியாத பேரமைதியை கைகொண்டு கன்னம் ஒட்டுவது போல ஓர் இரவு மெல்ல…
ஒவ்வொரு நாளும்அலையாடுகிறது கடல்.,,ஓயாமல் அலையடிக்கும் உன்நினைவலைகளை போல..!!! கால் நனைத்து ஆசுவாசப்படுத்தி செல்லும் அலைகடல்..,கன்னம் நனைத்துஆறுதல் தரும் நினைவுக்கடல்..,இரண்டுமே தீராதுஓயாது காலம்…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
நிலமகளின் கோபம் உன்னையும் தொற்றிக் கொண்டதோ!நீயும் அவளும்உடன்பிறப்பென்பதுஉலகறியும்! உன்னுள் வாழும்உயிர்களின் சுவாசம்தாங்குபவள்!ஜனனமோ மரணமோநீயே சாட்சி!பின்னே ஏனிந்தஆர்ப்பரிப்பு! உந்தன் இக்கரை கண்டவர் _…
காற்றும் கடலும் அன்பு கொண்டதால்அலையானது …நீயும் நானும் அன்பு கொண்டதால்காதலானது…. கடலின் ஆழம் காற்றறியும் …என் அன்பின் ஆழம்நீ அறிவாய்… காற்றின்றி…
ஆடி விளையாடும்அலைகளுக்கு தெரியாது குமுறி கொந்தளிக்கும்நுரைகள் அறியாது ஒட்டி உறவாடும்காற்றுக்கும் விளங்காது ஆழ்கடலின்அமைதியும்மகிழ்ச்சியும்குரூரமும் 🦋 அப்புசிவா 🦋
நீலக்கடல் நீலக்கடலே…….நெய்தல் நாயகனே…உன் மடியில்……… எத்தனை உயிர்கள்உயிரோடு, உயிரற்று நீ அறியாதகோடி புதையல்கள் கரை ஒதுங்கும்சிப்பிகள், முத்துகள் பொங்கும் நுரைததும்பும் அலைகள்…
ரகசிய காதலி. புவிக் கவிதையாககாற்றின் கால்கள் நடனமாடஉள்ளே ஓர் ஆன்மாவாகஅலைகள் தாலாட்டகதிரவனின் காதலியாகநிலவின் தோழியாகஅலை ஓசையே மொழியாககாதில் ரகசியம் பேசுகிறாள். க.ரவீந்திரன்.
அருணன் சுமந்துவந்தஅழகு சூரியன்!என் சாளரத்தின்வழியேபுது சங்கதி சொல்வான்தினம் தினம்!தேனீரைக் கொஞ்சம்வெந்நீராக்குவான்!தன் தணல் பட்ட நீரிலே முகம் நனைப்பான்!நனைத்த முகத்தையும்நீரிலே நின்று ரசிப்பான்!…
