தலைப்பு: உடல் பொருள் இன்பம் ஆழியின் அலை சதி பதி நேசம்அழியோடு அலையாகும்ஆழத்தில் அமைதியாகும்பார் காக்கும் பெருமாளும்படுத்து உறங்க பாய்போடும் கவலை…
Latest Posts
சீறும் அலைகளை விட ஆபத்தானது-எனை சிதைக்கும் உன் நினைவுகள். சுனாமி வந்தால் கூட ஒருவேளை தப்பி விடலாம் போலிருக்கிறது எனை இழுக்கும்…
தலைப்பு: தேடிடும் அலைகள்உன் எண்ணங்களை தேடி நானும்!என் எண்ணங்களை தேடிநீயும்!விடாமல் துரத்திடும்கடலலைகளைப் போல!நீலவானின் வண்ணத்தைபிரதிபலிக்கும் கடலரசியை ஒத்து,நம் எண்ணங்களிலும் ஒன்றாய் இணைந்து…
உன்னை போலநானும் அவனைசேர காத்திருந்துசேர முடியாமல்தொலை தூரம்செல்கிறேன்என்றாவது ஒரு நாள்சுனாமியாகவந்தாவது நீ கரையைதொடுவாய்அதை போல் நானும்என்னவருடன்சேர்ந்து வாழ்வேன். 🌊 ரியா ராம்…
எத்தனை முறைதோற்றாலும்சலிக்காது போராடநீயே உதாரணம் உன்னைப் போல்மன உறுதி மட்டும்இருப்பின் அந்த வானமும்நம் வசப்படுமே இந்துமதி
கரை சேர காத்திருந்துபின் கடலிடமே அண்டும்நீல அலையாடியே… உனக்கும் என்னை போன்றதொரு காதல் சபிக்கப்பட்டதோ!! பேரன்புடன்தரணி ♥️சென்னை
திரைகடல் ஓடிதிரவியம் தேடிடும்…நீர் உழவர்கெல்லாம்நித்தமும் யுத்தமே….போர்களமாய் அலைகடலே! இளவெயினி…
அலையின் சீற்றமும் அழகேஆர்ப்பரிக்கும் கடலும் அழகே கொந்தளிக்கும் கடல்குமுறும் உணர்வோகுவலய வாழ்வின் சீரழிவோஅன்றாடங் காய்ச்சிஅவன் படும்பாடோ ஆட்டவனுக்கே அடுக்குமோ?அடுத்த நாள் உணவுக்குஎன்…
அலைகடல் மேலே !சுனாமி அல்ல !வெறும் அலைதான்அதுவும் அமாவாசைகும்மிருட்டு அலை!இந்த கடலை நம்பிவாழும் குடும்பங்களை காப்பாற்று தாயே!இதுதானு எங்கள்வாழ்வாதாரம்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள…
காலைக் கதிரவன் கதிரொளி பரப்பிட குழம்பிக் குப்பியில்ஆவி பறந்திட இரவின் நினைவுகளைஇதமாய் உரைக்குதோ கவிஞர்சே. முத்துவிநாயகம்
சன்னலுக்கு அப்பால்செந்நிற மேனியுடையாள் என்னை ரசிக்க செய்கிறாள்சன்னலுக்கு இப்பால்பொன்னிற அங்கமுடையாள்என்னை ருசிக்க சொல்கிறாள் பேரன்புடன்தரணி ❤️சென்னை
எழுத்தாளர்: குட்டி பாலா வீட்டு வாசலில் நின்றிருந்த வசந்தாவிடம் “உன் மகள் மல்லிகாவை மாடு முட்டிவிட்டது. அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போயிருக்கிறார்கள்”…
எழுத்தாளர்: குட்டி பாலா மூன்று மணி அளவில் அந்தப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் என்ற செய்தி கேட்டு அலுவலகத்திலிருந்து பள்ளிக்கு விரைந்து…
எழுத்தாளர்: குட்டி பாலா ” சுந்தரம், மறக்காமல் வெள்ளிக்கிழமை சாயந்திரம் பார்ட்டிக்கு வந்துவிடு” என்று வாசலில் நின்று வழியனுப்பினாள் ராஜி.“அக்கா, நம்…
எழுத்தாளர்: காயத்ரி.ஒய் காலையில் கண் விழிக்கும்போதே மனதுள் மகிழ்ச்சியாக இருந்தது. ஏன் இத்தனை சந்தோஷம்? நேற்று மாலை அத்தையும் மாமாவும் ஊருக்குப்…
எழுத்தாளர்: குட்டி பாலா திருச்சி நெடுஞ்சாலையில் விராலிமலையில் அறுபது ஆண்டுகட்கு மேலாக ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறாள் மூதாட்டி கற்பகம். …
