பொன்தூவும் செங்கதிரோன் உதித்தெழவேமுகில் கீறி வெளிச்சம் பரவி பாரெங்கும்வெளிச்சப்பூக்களைச் சிதறடிக்க!பூந்தென்றல் கவரிவீசி ஆழியைத் தாலாட்ட,மெல்லிய காற்றின் இதமான அழகியஅசைவிலே வரி வரியாய்…
Latest Posts
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
கடலுக்குள் மூழ்குகிறாயோகடலிலிருந்து தோன்றுகிறாயோ.. உன் அழகை நினைத்து கிறங்குகிறேன்.. உன் செயலை நினைத்து வியக்கிறேன்.. உனைப்பற்றி எழுதும்போதெல்லாம்காபியும் போதவில்லை..காகிதமும் போதவில்லை.. எழுத…
கணந்தோறும் மாறும்வண்ணக் கோலங்களைவரைய அமர்ந்து வெண் தாள் நிறையாமல் வெண் புகை தேநீர்அருந்தாமல் பிரம்மிப்புடன்ஜாலங்களைரசித்தபடிசும்மாவே இருக்கிறேன். 🦋 அப்புசிவா 🦋
சூரியன் உதித்ததும்விடிந்து விடுவதாக எல்லோரும் நம்புகிறார்கள்..!!! எனக்காகவே நீ தயாரித்து கொடுக்கும் தேநீர் கோப்பையின் வாசத்தில் தான் என் காலை விடிகிறது..,…
அழகாய் மலர்ந்திடும்அதிகாலை உதயமது ஆரஞ்சு வண்ணம் பூசிஆராதிக்கும் வானம் இயற்கையின் வர்ணஜாலம்இனிமையைக் கூட்ட ஈதன்றோ வாழ்க்கையெனஈன்றவள் ஆசி தர உயிரனைய மனையாட்டிஉவகையுடன்…
தலைப்பு; வைகறையில் துயில் எழு கண்ணாடி ஜன்னல் வழியேகதிரவன் தன் கரம் நீட்டுதுமுன்னாடி கோப்பையிலே தேநீர்ஆவி மனம் பறப்புது ஆவியான ஆழி…
விடியும் பொழுதுகள் எல்லாம் உனக்காக தான் விடிகின்றன என்பது உனக்கு தெரியுமா? மிடறும் தேநீரின் வாசனை எல்லாம் உன் முத்தத்தை தான்…
அழகான குழப்பம் காரிருள் மேகம்மறைய கதிர்க்கிரணம் வீசஉதயமான கதிரவன் பகலவனின் வருகையைபறைசாற்றும் செந்நிறவானின் ஒளியைப்பிரதிபலிக்கும் கடல் கடலழகா வானழகாஎன எண்ணத்தின்கற்பனைக்கு உருகொடுத்த…
இத்தனை அழகாய் -வைகறைக்குயார் வண்ணம் தொடுத்தார்…குழம்பிய மனதுக்கு -குளம்பியுடன்ஓர் வண்ண கோல் கொண்டுவிடை எழுதுகிறாள் யாரோ அவள்…. இளவெயினி..
காலை வாசிப்பு. அழகான உதய சூரியன்கற்பனையைத் தூண்டும் மேகம்அமைதியான கடல் அலைகள்இது சாளர வழி நிஜமல்லஓவியரின் கைவண்ணத்தில்உருவான அழகு ஓவியம்இனிமையான இயற்கை…
தலைப்பு: என் நினைவலைகள்சூரியன் உதிக்கும் பொன் காலை பொழுது!தகதகக்கும் பொன் போர்வையுடன் வானம்!இளஞ்சிவப்பு கடலலைகள்!ஒரு குவளைக்குளம்புடன்!நாட்குறிப்பில்உன் நினைவுகளுடன்!நான்…இப்படிக்குசுஜாதா.
தேநீர் குமிழிகள் கதிரோனின் உதித்தலுக்கும் மறைதலுக்கும் இடையே வானம் பரவும் செந்நிற குமிழிகளென இடைவெளியை நிரப்ப எப்போதும் ஒரு தேநீர் தயாராகிக்…
அதிகாலை வேளை!டேபிளில் புத்தகம்!பேனா,இளம்வெய்யில்!சூடான பில்டர் காபி!செமஸ்டருக்கு தயாராகஇளம்பெண் !பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனில் இருந்து
காதறுந்த காலணி காலங் காலமாய் சுமந்தேன் உனை காலுக் காகாததால் கழற்றி வைத்தாயெனை நாளை உனக்கும் வரலாம் இந்நிலை எண்ணிப் பார்…
பொன்னெழில் தண்ணீர் கூடத் தக தகக்கபொன்னிறம் என்றும் புவி மணக்க காதல் கனவுகள் மெய்யாககற்பனைத் தேரில் கதிரவன் பறக்கிறான் கவிஞர்சே. முத்துவிநாயகம்
