உனை பார்த்ததும் எனக்குள் கோடி பூ பூத்தது உனக்கேனடி எதுவும் தோன்றவில்லை என கேட்பது நாகரீகமாகாது. காதல் எதையும் மாற்றுமாம் ஏனோ…
Latest Posts
பழைய காலணி நான்மீண்டும் உயிர் கொண்டேன்அவள் கைவண்ணத்தில்..பழைமையில் கூடபுதுமைகாண அவள் கைகளுக்கே சாத்தியம்ஒதுக்கப்பட்ட என்னைகூடஒய்யாரமாய் வைத்துவிட்டாள்அவள் முயற்சியாலேமுதுமை கண்ட நான்கூட மலர்ந்து…
உன்கடைக்கண் பார்வை பட்டவுடன்காலணி கூடகர்ப்பம் தரித்துவிடுகிறது… மலர்க்கொத்தாய்!! பேரன்புடன்தரணி ❤️சென்னை
உன் பூப்போன்ற பாதத்தைசுமந்து செல்கிறேன்திணமும் நான் என்னை நீஉன் வாசல் படியில்திணமும் விட்டு சென்றாலும்என்னை நீமதித்தாலும்மிதித்தாலும்உன்னை சுமந்தபடிஎன் ஆயுள் வரைஉனக்கு அடிமையாகஇருப்பேன்உன்…
இணையில்லா தனிப்பறவையானேன்!இதயத்தை இரும்பாக்கிக்கொண்டேன்!இருளில் வீசப்படுவேனா!என்னில்எஞ்சிய பொருளுக்காக விலை பேசப்பட்டுபிரேத பரிசோதனை செய்யப்படுவேனா!இதோ இந்தவீட்டு இளையவள்என்னை எடுத்துச் சுத்தம் செய்கிறாளே!விரயத்திலிருத்து உபயோகமான பொருளாகஎன்னை…
காலணி என்று ஆதிக்கம் கொள்ளாது அழகுபடுத்தி பார்க்கலாமே ! நடக்கும் பாதங்கள் தேடி வந்த வெள்ளிச் சலங்கையின் ஒலி..! வெள்ளைக் காகிதம்காதலின்கறை…
மீனைகண்ணாடித் தொட்டியில் பறவையைஇரும்புக் கூண்டில் யானையைகாலில் சங்கிலியுடன் இயல்பாய் மற்றதைவாழவிடாத மனிதன் காலணியையும்விடுவானா என்ன? 🦋அப்புசிவா🦋
எழுத்தாளர்: அனுஷா டேவிட் காலை ஐந்து மணி. செம்பரிதி செந்நீராய் செவந்து செம்மையாய் செவ்வானில் சீராய் பரவிடும் அதிகாலை நேரப்பொழுதில் விடியல்…
எழுத்தாளர்: இரா சாரதி இன்றோடு ஏழு மாத குழந்தை கேசவனுக்கு இவள் சேவகியாக முயற்சி செய்து ஒரு மாதம் ஆகப் போகிறது.…
எழுத்தாளர்: ரஞ்சன் ரனுஜா அன்று அடை மழை பெய்து கொண்டிருந்த போது குளிர் நடுக்கத்தில் அந்தப் பாயில் சுருண்டு படுத்திருந்தாள், அந்த…
எழுத்தாளர்: ஹேமா நாராயணன் தைபிறந்தால் வழி பிறக்கும் என வருடந்தோறும் காத்திருக்கும். கவிதா ஓர் இல்லத்தரசி, சதீஷோடு திருமணமாகி பத்து ஆண்டுகள்…
செருப்பு: என்னில் ஒன்று இல்லை என்றால் என் வாழ்க்கை முடிந்து விடும் என்பார்கள் ஆனால் இன்று என்னில் விதைகளை தூவியதால் அவை…
உயிர் தியாகம் இரு அறை கொண்டஇதயத்தில்…ஒரு அறையில் நாடும்மறு அறையில் வீடும்சுமந்து….எல்லையில் நின்றுஇரவில் இமை மூடநீ செய்த உயிர் தியாகம் …ஈடில்லை…
பாதணி பாதம் காக்கும்பாதணியே ….. காடு மேடுகளையும்கரடு முரடானபாதையையும் நீயின்றிகடப்பது எப்படி 🤔 பிறர் உயரதுரும்பாய் தேயும்செருப்பே….. உன் அருமை உணர்ந்தேபாதம்…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புகல்லாதவர்க்கு விழும் மாலை செருப்புஇதனை உணர்ந்து நீ திருந்தினால் சிறப்புஅதனால் உனக்கு வரும் பொறுப்புபூவுடன் சேர்ந்த நாரும்…
