உனக்கு என்னைப் பிடிக்கும்எனக்கு உன்னைப் பிடிக்கும்நமக்கு மழை பிடிக்கும்.விண்ணிலிருந்து மண்ணைமுத்தமிட வருகின்றமழைத் துளிகளை வழிமறித்துமழையில் நனைந்து கொண்டே முத்தமிடுவோம் கண்ணே வா.…
Latest Posts
கத்தரி வெய்யிலில் வாடிய மக்களின்குறைதீர சுகமானகோடைமழை!இதை எதிர்பாராதமக்களின் ஆனந்தகண்ணீர்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
இருள் சூழ்ந்த பொழுதில்…மழை சாரல் வீசஅங்கோர் இடத்தில்மின் மினி பூச்சிகள்வெளிச்சம் கண்டு ஆர்வம் கொண்டது போல்…உன் முகம் பார்த்த பொழுதில் காதல்…
மழைச்சாரல் கருமையான சூல்கொண்ட மேகத்தில்சலனங்களை சலித்தசாரலாய் மழைத்துளி மண்ணோடு மழைகொண்ட நேசத்தில்கலந்த சுவாசமாகவீசும் மண்வாசம் தூறலின் மெட்டில்சுருதி பாடும்தென்றலின் நாதமாகஇடி மின்னல்…
சூரியனுக்கும் பூமித்தாய்க்கும் நடக்கும் நீயா நான போட்டியில்… பொறுமையின் சிகரமான பூமித்தாயின் தனல் தாங்காமல்… ஒன்றும் அறியா மட மக்கள் மடிந்து…
வாழ்க்கை பிறப்பிடமறிந்துபுகலிடம்தெரியாது காற்றினில்கலக்கும் மாயைபுகை… பேரன்புடன்தரணி ❤️சென்னை
உனை மறக்க புகைத்தேன்புகையிலும் உன் முகம் தானடி…
ஒரு காலத்தில் ஆறாம் விரலாய் இருந்தது தான் அது இப்போதெல்லாம் எனைப் பார்த்து பரிகாசம் செய்கிறது அது என்னவென்று சிலர் யூகித்து…
சுடுகாட்டின் எரியூட்டிய புகைசுற்றிலும் சூடான வாகனப்புகைசுறுசுறுப்பாக்க சோம்பேறியாகநல்லதுக்கு கெட்டதுக்கு சிந்திக்கஇப்படி எதெதற்கோ மக்கள்விடும்வெண்சுருட்டின் ஆலகாலப்புகைதம்மையும் சூழலையும் அழித்துக்கொள்ளும்(கொல்லும்) புகை,,,நாம் உபயோகிக்கும் பலபொருட்களைஉற்பத்தி…
ஊதுபத்தி பலர் மனங்களில்சந்தனமாக……மல்லிகையாக….ஜவ்வாதாக…..பல மணங்களில்சுவாசத்தில் கலந்தபுகை அலைகளாகமேல் நோக்கிமண்ணிலிருந்து விண்ணுக்குஇங்கிருந்து இறைவனுக்கு…… பத்மாவதி
புகையாக இருந்தலும்கடவுள் அருகில் இருந்தால் தான்அதற்க்கு மரியாதை அதே போல் நாமும்இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்தான் மரியாதை……… 💕 ரியா ராம்…
புகை நமக்குப் பகை நகை யுடன் நாளும் வாழபகை தவிர்க்க வேண்டிநின்றும் பொங்கி எழும் பொறாமைக் குணத்தால்பொழு தெல்லாம் குண்டுவெடிக்க புகை…
ஆண்டவன் சன்னிதியின் ஊதுபத்தி தூபமோ ..,ஆசாமிகளின் ஆள்காட்டி விரல் அலங்கரிக்கும் வெண்குழல்வத்தியோ.., மனையாளின் அள்ளி முடிந்த கூந்தல்ஈரம் காய..கணவன் கைகள்தாங்கும் தூபக்காலின்…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
ஒரு நேர்கொண்ட பார்வையால்…என் விழி உன்னை நோக்க….உன் விழி என்னைநோக்க….உன் பார்வை அம்புகள்ஊடுருவிஎன் இதயம் தாக்க…மதி மயங்கி காதல் கொண்டேனடி….ஒரு கனம்.…
நெருப்பு இன்றிபுகை மட்டும் ஏது! புகையாலே பலஓவியம் பாரு! வெண் குதிரைஎன்று சில பேரு!ஓம் என்றே ஒருசில பேரு! புகையாலேஉண்டாச்சு போரு!ஊருக்கு…
