குவலைக்குல் ஒளிரும்அழகிய சுடரேஉண்ணை வர்ணிக்கவைக்கின்றது இந்தபூக்களின் அழகு பிரசிகா
Latest Posts
மெழுகு உருகிஅலங்கோலமாகிஅழிந்து போனாலும், வெளிச்சத்தை உருவாக்கிமற்றவர்களுக்கு உதவி விட்டுத்தான் செல்கிறது இருக்கும் வரை… தாய் தந்தை பிள்ளைகளுக்காக உழைத்துஅவர்களது வாழ்வை அழகாக்கிமறைந்து…
கண்ணாடிக் குடுவையில்மெழுகின் ஒளியில்அழகுற மிளிரும்வண்ண மலர்கள் தான் உருகிசுற்றிலும் ஒளிரதன்னுயிரைத் தரும்மெழுகு விளக்குகள் மிளிரும் மலர்கள்விளக்கின் சூட்டில்கருகி வாடினாலும்……. நேசக்குரிய நங்கையின்இதழ்…
ஒளி கொடுக்கவழிதெரியும்_ஏனெனில்வலி இல்லாதுஒளி இல்லையே!வளி கொஞ்சம் என்வழி வந்தால் நானும்ஒழிந்து போவேன்_வேறுவழியே இல்லாது..!இறைவன் வழியில்ஒலியில்லாது…அமைதி வழியே _ என்ஒளி! சமாதான ஒலி…
பூக்களிட்ட கண்ணாடிகுடுவையாய் நீஇருக்க உன்னுள்ளேஉருகுகிறேன்மெழுகாய் நான் 💐ரியா ராம் 💐
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
தலைப்பு : சுடரின் நீள(ல)ம் ஒளி வெள்ளம்_—————————————– வண்ண மலர்கள் எடுத்தேன்குடுவையில் வைத்தேன்மலரின் நலினத்தைஉலகறிய நினைத்தேன்விளக்கு ஏற்றி அங்கேஒளி வெள்ளம் கொடுத்தேன்!…
பூக்களிட்ட கண்ணாடி குடுவை உருகுதலில் நிறம் படர்ந்த தீயொன்று எரிகிறது சுடர் பரவிய மெல்லிய சூடு பூக்களின் மென்மையை கருக்கிக் கொண்டிருக்க…
“மெழுகுபோல் உருகினாலும்..மௌனமாய் கடந்து செல்லும் அவனது பார்வையில்..எத்தனை அர்த்தங்கள்எத்தனை அழகுகள்.இருட்டின் இருளை போக்கும் மெழுகுவத்தியாய் நான்.உருகிய என்னை உருவாக்குகிறான் அவன்.” -பாக்யாலட்சுமி
தலைப்பு: உருகும் மெழுகுவர்த்திகள்உலகம் உய்வுற, தம்மையே தியாகம் செய்த தேசத்தலைவர்களும்!குடும்பத்திற்காக, தம்மையே அழித்துக்கொண்ட தாய் தந்தையரும்!உடன் பிறப்புக்களுக்காக, உழைத்து உருகிய அனைவருமே!உருகும்…
மெழுகே அழகு எனும் பெயரால் உன்னை அடிமைப்படுதியது யார்.உயரத்தில் இருந்தால் தானே நீ உலகுக்கு உவப்பாவாய்.உன்னை போல் தான் இன்னும் பல…
எழுத்தாளர்: சந்திரா மனோகரன் திருமங்கலம். ஒரு மாலைப்பொழுது. காலிங் பெல் ஒலி கேட்டதும் கோமதியம்மாள் கதவை நீக்கினாள். கம்பெனி வேலையிலிருந்து கண்ணனும் அமலாவும்- திரும்பியிருந்தார்கள்.…
எழுத்தாளர்: சங்கீதா ராம்நாத் இந்த பூமியில் நான் நீங்கி போனாலும் நீ இத்தனை வருடம் செய்த தவத்திற்கு உன் வயிற்றில் குழந்தையாய் வந்து…
சத்தம் போடாதே!நீயாவது உயிருடன் வேண்டும்..கண்களையும் மூடிக்கொள்!நீ உயிருடன் இருக்கும் வரைநிம்மதியாக இருக்க வேண்டும்..
தன்னைத்தானே உருக்கிக் கொண்டு ஒளியை உமிழும் மெழுகுவர்த்தியாக தன் பணிக்காக குடும்பத்திற்காகதொழிற்சங்கத்திற்காக நண்பர்களுக்காக உருகி உருகி உழைத்து உருக் குலைந்து போன…
மீண்டும் வரமாட்டாயோ என் மகளே!மீண்டு வர மாட்டாயோ என் மகளே! பால் வடியும் உன் பூ முகத்தை நான் காண வேண்டும்!…
