நிழலிலேஎனக்காகவேவளர்ந்த மரம் அவள் கதிரவனின் ஒளியில் ஆடி அசைய எனக்காகவே கிளைகளை விரித்தாள் எங்கள் புனிதமான காதலைப் போலவே எங்கள் பிரிவும்…
Latest Posts
விடியல் கற்றுக் கொடுக்கிறது நாளை மாறும் என்பதை..மரங்கள் கற்றுக் கொடுக்கிறது மன உறுதியை. மனிதா உன்னிடம் கற்றுக் கொள்ள வைக்கிறதுபேராசை, களவு,…
அவனி முழுவதும்💨பவனி வரும்ஆதவனின் கிரண💥வீதியில் உலாவரும் கதிரின் கண்கள்தீட்டிய ஓவியத்தின்சொட்டும் தூரிகைத்துளியின் மெல்லியஒளியைத் தொடரும்இருளில் ஓர்புதியபாதை பத்மாவதி
வைகறைபொழுதினிலே .. அனலி அவன் மெல்லொளியை சாலையோரம் காண்கையிலே..கருவிழியும் நாணம் கொள்ளும் பரிதி அவன் பொழிவினிலே…. 🤍🍁 இளயவனின் நறுமுகை இவள்…
ரம்மியமான அதிகாலைப்பொழுது!மனதை மயக்கும் வேளை!காலாற நடந்தால் அருமை!அருமை!எங்கே இந்த இடம்!கைப்பிடித்த மகராசிமகளுடன் அருமையான நடைப்பயிற்சி!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து!
ஊடுறுவும் ஒளி இடைவெளி ஒத்தையடி பாதையிலேஅந்தி சாயும் வேலையிலேயாருமில்லை பாதையிலமனசு உன்னை தேடுதடிபட்ட மரம் பூக்குதடி வானுயர்ந்த மரங்கள் எல்லாம்வழி நெடுக…
ஒரு அதிகாலை பொழுது இருள் கொண்ட உள்ளங்களின் தூரோகத்தில் துயரில்கிடந்த என்னை…. ஒரு விடியலின் சூரியக்கீற்றுகள் ஊடுருவி கரம் கொண்டு அழைத்தது…அந்த…
எழுத்தாளர்: சந்திரா மனோகரன் இந்த மார்கெட் வேலைக்கெல்லாம் ரமணி போக மாட்டாள். வெளி வேலைகளையெல்லாம் அவள் கணவன் சிங்காரமே பார்த்துக்கொள்ளுவான். காலை வேளையில்…
எழுத்தாளர்: எம்.கே.மதன் குமார் பாலத்துக்கு அடியில் ஒரு இளைஞன் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தான். போலீஸார் அந்த இடத்தை வளையமிட்டிருந்தார்கள். …
எழுத்தாளர்: மு.லதா என்ன எங்க வீட்டு ராணி ஏதோ ஆழ்ந்த யோசனைல இருக்கீங்க? என்றான் முரளி. ம்……என்று பெருமூச்செறிந்தாள் சந்திரா.என்னடா சொல்லலாம்னா சொல்லு.ஒண்ணுமில்லப்பா …
எழுத்தாளர்: இந்துமதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து பழகிய ராதா அதே போல் அன்றும் 5 மணிக்கு முழிப்பு வர…
எழுத்தாளர்: மு.லதா ஏட்டி கருப்பாயி மருமவ அஞ்சலதானே? எங்கடி போற இந்த ராத்திரில.. என்ற அங்கம்மாவின் குரல் கேட்கவே பதட்டத்தை மறைத்துக்கொண்டு….இல்லாத்தா வவுறு…
எழுத்தாளர்: தஸ்லிம் சாரா மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள்.. அவளுக்கு இரண்டு வயது இருக்கும் போதே அவளின் தந்தை இறந்து விட தாயாக…
தலைப்பு: ஒரு புதிய ஜனனம்.பகலவனின் மிதமானகதிரலைகள்!காரிருளைதுரத்தி அடிக்க!அழகான விடியலுடன்!தனிமைப்பொழுத்தின் நடைப்பயிற்சியுடன்! என் இனிய நினைவலைகள்! மனதிற்கு இனியவருடன்!இப்படிக்குசுஜாதா.
காரிருள் சூழ்ந்திடினும்பெருவொளி ஒன்று உன் மீது பாய்வதுநிச்சயம்… “”விடியல்” பேரன்புடன்தரணி ❤️சென்னை
