எழுத்தாளர்: கௌரி பாலசுப்ரமணியம் எத்தனையோ காலம் பழகியது போல வந்ததும் வராததுமாக எல்லாரிடமும் அன்பாகவும் இயல்பாகவும் வளைய வந்தாள் மாதவி. கட்டிய சேலையின் சாந்தமும்,…
Latest Posts
அபிவிருத்தி எனும் பெயரால் ஆற்றை அழுக்காக்கினாய் விஞ்ஞானம் எனும் பெயரால் விளைநிலத்தை வீணாக்கினாய் ஆராய்ச்சி எனும் பெயரால் ஆகாயத்தை ஓட்டையாக்கினாய். ஆபத்து…
எழுத்தாளர்: குட்டிபாலா பள்ளித்தோழி பங்கஜம் தம்பதியரின் மணி விழாவில் கலந்துகொண்டு கோயம்பேடு திருமண மண்டபத்திலிருந்து சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தாள் …
எழுத்தாளர்: தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன் ” ஏங்க… வீட்ல எல்லா வேலையும் செய்து முடிக்கிறதுக்குள்ள உயிரு போகுதுங்க… தெனமும் சாயந்திரமாவே வந்து எனக்குக்…
எழுத்தாளர்: தரணி நள்ளிரவு 1 மணி. வாசுகியின் 7 மாத குழந்தை பாலுக்காக அழுது கொண்டிருந்தது. தூக்கத்தில் இருந்து எழுந்த வாசுகி அரை…
இனிமையான இளங்காலை பொழுதும் கொடுமை ஆனதே என்னவன்(ள்) இல்லா தனிமையில் 💓 ரியா ராம் 💓
வண்ண எண்ணங்கள் எண்ணங்களை வண்ணங்களால்எத்தனை கற்பனைஎத்தனை உருவங்கள்அத்தனையும் மனம்இலயிக்க வைத்தாய்! அன்னப் பறவைபாலைப் பருகுதோஆங்கே கானகம்பற்றி எரியுதோமொட்டு விரித்துமலர் மணம்பரப்புதோசெழித்துக் கொழுத்தோர்கரத்தினில்…
மனம் மயக்கும் நிறங்கள்இதம் பரப்பும் குணங்கள்!உள்ளம் துள்ளும் ஊதா!உறக்கம் நல்கும் நீலம்!பசியைத் தூண்டும் சிகப்பு!உடல்நலம் பேணும் பச்சை!இசையை ரசிக்கும் இளஞ்சிவப்பு!கொண்டல் கொணரும்…
கருப்பு வெள்ளையாய் இருந்தஎன் ஆழ் மனதைவர்ணஜாலமாய் மாற்றியதேஉன் வரவுஎன் எண்ணத்திற்கு வர்ணங்கள் சேர்த்திட்ட வானவில் பெண்ணே… Banu
வாழ்க்கையைப் போல வண்ணமயமாக இருக்கிறாய்… அழகாக இருக்கிறாய்.. எதையோ சொல்ல வருகிறாய்… நானும் புரிந்துகொள்ள முயல்கிறேன் ஆனால் குழப்பத்தையே பதிலாக தருகிறாய்…
ஓவியன் கையில் தூரிகை கொண்டு // எண்ணங்களை வண்ணங்களாக்கி படைத்த ஓவியம் போல் – நானும் //என் எண்ணம் போல் உனை…
எண்ணங்களின் எழுச்சியால் உண்டாகும்அழகானஉணர்வுகளை விடபல வண்ணங்களின்மிளிர்ச்சியால் உருவாகும்ஒற்றை ஒளிக்கீற்று பேரழகு!!! பேரன்புடன்தரணி ❤️
மரம் அடர்ந்த காட்டுக்குள்ளேஒளிக்கீற்று வரைந்த கோட்டினாலேசுகமான பாதையொன்றுதெரியுதடி கண்ணெதிரே…! இடர் நிறைந்த என் வாழ்க்கையிலேநீ புகுந்த வேளையிலேஇன்பவொளி சூழ்ந்து நின்றுவாழ்த்துதடி என்னாருயிரே…!…
அந்தி சாயும் நேரம்.. தென்றல் காற்று… ஒற்றையடி பாதை… மரங்களினூடே சிதறும் ஒளிக் கற்றை.. இவற்றோடு என்னவனுடன் கை கோர்த்த ஒரு…
வாழ்க்கையின் வர்ணஜாலத்தில் கருப்பு வெள்ளை பக்கங்களை வெற்றிகரமாக கடந்தால்… வண்ணமயான எதிர்காலத்தை ஆனந்தத்தோடு அனுபவிக்கலாம்… -புவனா
வெள்ளை காகிதமடி நான் அதில் வண்ணம் தீட்ட வந்த ஓவியமடி நீ !!!! ❤️
