கருப்பு வெள்ளையாய் இருந்த என் வாழ்வில் நீ வந்தாய் வர்ணஜாலமாய் 💓 ரியா ராம் 💓
Latest Posts
உலகையே வாழ வைக்கும் உன்னை வணங்கி நிற்கும் என்னை மன்னிப்பாயா விருட்சமே! கருவறையில் நான் உதைத்த வலியிலே என் அன்னை உன்னை…
மழைக்கு பிறகு வரும்வானவில்லைஇரசிப்பதே இல்லைவண்ணமயமாய் நீ அருகே இருப்பதால்! -லி.நௌஷாத் கான்-
விதவிதமாய் நீ இருக்க ஒரு விதமாய் நான் ரசிக்க பல்ஓவியங்கள் சேர்த்துவைத்த ஒளியாய் நீ…. என்னை மயங்க வைத்து மலர…
வாழ்க்கையில் கருப்பு வெள்ளை பக்கங்களை மட்டும் பார்த்து சோர்ந்து விடாமல்.. அழகிய நினைவுகள் கொண்ட வண்ண மயமான பக்கங்களை திருப்பி பார்த்தால்,கருப்பு…
கருவறைக்குள் கண்டதெல்லாம்கருமையன்று வேறொன்றில்லைகண் திறந்து கொண்டபோதும்புது நிறமென்று ஏதொன்றுமில்லை பார்வையற்றவன் பட்டத்துடன்பார் போற்ற வலம் வந்தவன்வெள்ளைப் பிரம்போடுகறுப்புப் பாதையில் பயணித்தவன் ஓவியங்களை…
என் மன வானின் வானவில்லை சூறையாடி வந்த மழை முகில் குவியலோ !இல்லை….. என் கனவுலகின் வர்ணஜாலங்களின் ஊற்றா !இல்லை என்…
மஞ்சளில் மங்களத்தையும்!பச்சையில் பசுமையையும்! ஆரஞ்சில் ஆற்றல், தன்னம்பிக்கையும்!நீலத்தில் குளிர்ச்சியையும்!சிவப்பில் துணிச்சலையும்!ஊதாவில்அமைதியையும்!இளம் சிவப்பில்காதலையும்!எதிர்ப்பார்த்த என் வாழ்வுஅனைத்தையும் கலந்ததும்கிடைக்கும் வெண்மையாக போனதேனோ!இப்படிக்குசுஜாதா.
அகத்தின் அழகை வெளிபடுத்தும் புடை சூழ்ந்த வர்ணங்களாஇது…. குழந்தையின் அழுகையை தீர்க்க வந்த பல்சுவை பழச்சாற்றின் வர்ணஜால குளிர்களியாஇது…இறைவனின் அவதாரங்களை வெளிபடுத்தும்…
உள்ளங்களை கொள்ளையடித்து கொள்ளும் வண்ணங்களே! வானவில்லே வியந்துபார்க்கும் ! ……வர்ணஜாலமே …. பூமியை பிளந்து வரும் நீரோடையாய்; வண்ணங்களோடு இணை…
வண்ணங்களில் ஒருமித்து உருவாகும் ஓவியங்களால் மனதில் ஏற்படும்புதுஎண்ணம் கரம் பிடித்தவனின்மனதுக்கு இதமாகஇசைந்து நடக்கும்(தூ)காரிகையவள் பல உருவங்கள் வடிவங்கள்வண்ணங்கள் எண்ணங்கள்அன்பான நேசங்கள்ஆழமான காயங்கள்இனிமையான…
வண்ணச் சிதறல்களில் ஒரு புதுமை ! பார்வையில் இவளொரு பதுமை! வற்றாத கனவுகளில்லை வறுமை! பேச்சினில் உண்மை!பண்பினில் மென்மை! உறவினில் இனிமை!…
நீல நிறம் கொண்ட வானிர்க்கு எல்லை இல்லை…அதேபோல் நாம் கொண்ட கனவுகளுக்கும் எல்லை என்பது இல்லை…அதே வானம் இருள் சூழ்ந்து இருக்க…
எழுத்தாளர்: மனோஜ் குமார் தெருவோரம் துணிகளை தைத்து கொண்டிருப்பதை பார்த்த அபிராமி அவனிடம் சென்றாள். அவன் ஒரு ஏழை தையல்காரன் என்பது…
எழுத்தாளர்: மனோஜ் குமார் அலுவலகம் புறப்படத் தயாரானவனுக்கு மதியத்துக்கான லஞ்ச் பாக்சை கொண்டு வந்து மகன் பாலாஜியிடம் நீட்டினாள் தாயார் அமிர்தம். அவன் வேறு…
எழுத்தாளர்: சந்துரு மாணிக்கவாசகம் நீண்டகாலத்திற்கு முன்பாகவே அவசரக்குடுக்கை என்ற பெயரை சிவாவிற்கு சூட்டியிருந்தாலும், தெரிந்தால் டென்ஷனாகிப் போவான் என்பதால், அவர்களுக்குள் பேசும்பொழுது மட்டுமே…
