எழுத்தாளர்: இந்துமதி நடராஜன் காலை நேர பரபரப்பு எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து வழிய தினமும் போராட்டமாக தான் இருக்கிறது…
Latest Posts
உள்வயிரமுள்ள விருட்சம் இவள்… காலத்தின் கோளமதில் கிளை இழந்து..இலை உதிர்ந்து.. நின்ற போதும் தலை நிமிர்ந்து நிற்கிறாள் தாய்மை எனும் வைரம்…
கவிதையின் கருப்பொருளாககாதலைத் தேடும் கவிஞர்களே மின்னல் ஒளிக் கீற்றுகள் முகம் பார்க்கும் தெளிந்த நீரோடைகாற்றோடு காற்றாக கலந்துகண்ணாமூச்சி விளையாடும் மரம்வசந்தகால புல்வெளிகள்உங்கள்…
உத்தம தாயேஉயிருக்குள் அடைகாத்து,ஈரைந்து மாதங்கள்,உன்னுள் சுமந்து,நீயின்றி நானில்லை;மண்னில் நான் முளைக்கஉன் வேறின்றிவேறேதும் இல்லை; ….இயற்கை சீற்றத்திலும்வெள்ளி கோர்வையின்பிடிகளுக்கு மத்தியிலும்;,நீல நிற ஆடை…
தாய் இரண்டெழுத்து…பூமி இரண்டெழுத்து…நம் தாயும் பூமித்தாயும் ஒன்றே…ஒரு தாய் தன் சிசுவை பத்து மாதங்கள் தன் கருவரையில் சுமக்கிறாள்… பூமித்தாய் நம்…
குளம்பியின் சுவையில் குழப்பம் தெளிந்தேன்!தெளிந்த நொடிகளில் சிந்தையில் அமிழ்ந்தேன்!அமிழ்ந்த நேரத்தில் முன்னாட்கள் கடந்தேன்!கடந்த நிகழ்வுகள் மனக்கண்ணில் கண்டேன்!கண்ட செய்திகள் அலசியும் ஆய்ந்தேன்!ஆய்ந்த…
வெட்டி வெட்டி வீழ்த்தினாலும்பற்றிப் பற்றிப்பாசமாய் வளர்வேன்கருவினை புவியில்விட்டுச் செல்வேன்காற்றாய்க் கலந்துகாலமாய் நிற்பேன்எங்ஙனம் வேர்கள்விரவி நிற்கும்என்னை அழிக்க முடியுமா முயன்றுபார்தன்னையே தான் அழிப்பது…
விழிகளில் கவிதயம்விரல்களில் அபிநயம்விடிகிற வரையினில்கைகளில் சுவைதயம் தேடியே மனம் ஏங்குதடிஉன் காதல் இதயத்தைஒரு கோப்பைக்குள்காப்பியமாகசிறைபிடிக்கும்கைகளின் சுவைதயம்தேடியே மனம் ஏங்குதடி🤍 பிரசிகா
பனியாறுகள் உருகிட!பட்டமரம் பற்றி எரிந்திட!வெய்யோன் தகித்திட!பூமித்தாய்தம் கருப்பையில்பொக்கிஷமாய்பாதுகாத்த அவள்குழவிகள் கதறிதுடித்திட!காலநிலை மாற்றம்கனலை வாரி இறைத்திட!சுற்றுச்சூழல்சற்றே மாறி உயிர்னங்களின் வாழ்வை கேள்வி குறியாக்கிட!ஏன்…
இதம் தந்தாய் இனிமை தந்தாய்பாகாய் பதமாய்புத்துணர்வு தந்தாய்காலை விடியல் உன்னோடே…மயக்கும் மாலையும் உன்னோடே…நீ இன்றி என் நாளும் தொடங்கிடுமோ???அறிவாயோ வெண் பாலுடன்…
அதிகாலை பொழுது உன்னோடு விடிய…..உன் சுவையோ இதமாய் என் இதழில் படர….உன்னோடு சேர்த்து என் இதழையும் ருசி பார்த்து விட்டான் என்னவன்….ரிதன்யா…
நல்லவேளை யாக நான் நதிக்கரையில் இருந்தால் நான் மனிதர்களின் வெட்டிலிருந்து தப்பித்தேன்! பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
துளிதுளியாய் ரசித்து ருசித்து…பருகிக் கொண்டிருக்கின்றேன் உன்னுடன் …அட்சயப் பாத்திரமாய் மாறிய என் தேநீர் கோப்பையில்….உன்னுடன் ஆன இனிமைகளை நிரப்பி….ஒற்றை தேநீர் மாலையில்…
இந்த நீரோடை தாயால் நான் பெருவிருட்சமாக வளர்ந்திருந்தேன்…. உன் பண ஆசைக்காக என்னை வெட்டிச் சாய்த்தாலும்…துளிர் விட்டு வளர்வது என் வேர்களின்…
பாலும் கோப்பியும்ஜோடி சேர்ந்துஅன்புடன்…ஒருங்கிணைந்ததால்பால் கோப்பிஎனும் காதல்காவியம்குவளைக்குள்தோன்றுகிறதா…தலைநரைத்தாலும் இணைப்பிரியாத நவீன காலத்து காதல் ஜோடிகளாஇவர்கள்… ✍️M.W.Kandeepan
ஒரு நாள் மனிதனால் துய்க்கப்படுவாய் என்று நிதர்சனமாய் கண்ட தீர்க்கதரி நீ! உன் திமிருக்கு தலை வணங்குகிறேன். காரணம்… உலகின் இயக்கத்திற்கு…
