காபியின் போதை கலவிக்கு தூண்ட பொற்புடைப் பெண்கற்புக்கு சோதனை காணா இன்பம்கண்டு திளைக்க உச்சத்தில் ஒருஅச்சம் வருமோ பொங்கி வழியவழியபுரிந்தது வாழ்க்கை…
Latest Posts
அம்மா!அன்பு , அரவணைப்பு ,கண்டிப்பு , அற்புதம்!அவர் ஊட்டி நான் உண்ட அமுதம்..நான் ஊட்டி அவர் உண்ட உணவு.முதலில் அவர் கைப்பிடித்து…
குளம்பியின் சுவையை மிஞ்சும் – உன் //தேன் சுவை அதரங்களின் மூழ்கிட //விரும்பியே தொலைகிறேன் //கோப்பை குளம்பியின் கொதிநிலை போல் –…
வலியும் வேதனையும் உண்டு என தெரிந்தும் தன் கருவில் இருக்கும் பிள்ளையை தன் உயிராய் பாதுகாத்து இம்மண்ணில் ஜனிக்க வைப்பாள் தாயானவள்…….. அதே…
யுத்தமெல்லாம் வேண்டாம்சத்தமில்லாமல்முத்தமிடு என்றேன்ஏனோ அவள் வெட்கப் பட வில்லைபுன்னகைக்கவும் இல்லைதிடீரென வாடிய முகத்தினை கண்டவுடன்கோப்பை நிறைய தழும்பும் பில்டர் காபியின் சுவையை…
உத்தம தாயே உயிருக்குள் அடைகாத்து, ஈரைந்து மாதங்கள், உன்னுள் சுமந்து, நீயின்றி நானில்லை; மண்னில் நான் முளைக்க உன் வேறின்றி …
காபி பேபி என்றேன்கதகதப்பிற்காக! என் இதழில் என்றாள்! அள்ளி அணைத்தேன்இதழோடு இதழ் பதிக்க! காபியை பருகினேன்களைப்பு தீரும்வரையில்! கதகதப்பு ‘இதம்” தந்தது,…
மூதாதையர்கள் சொத்தை போலமுத்தான என்னையும் ஏற்றுக் கொண்டிருந்தால்அக்னி பகவானின் சாபத்திற்குஇந்த மனிதர்கள் ஆளாகி இருக்க மாட்டார்களோ என்னவோ?இன்னமும் கெட்டு விட வில்லைஇடி…
விதையிலிருந்த விருட்சமே..விருட்சத்தின் அனிச்சமே _ உன்னை அள்ளியெடுத்தது என் அன்பின் உச்சமே! உச்சத்தை முகர்ந்தேஅச்சத்தை விலக்கி_ உன்ஆடையென படர்ந்தேன் ! படர…
பெருங்காயம் கொள்ளும் முன்பும் கோடி மின்னல் பாய்ந்த பின்பும்-கூடதுளிர்த்து தான் ஆக வேண்டும்,என்பதே தாய்மையின்தார்மீக கடமை!!! இக்குழுவில் பயணிக்கும் அன்னையர்களுக்கு என்…
கோப்பை நிறையக் கையிலிருந்தும் துளிகளாய் கிடைக்கும்நின் போதைக்குநிகர் எது? வயதே ஒயினின் சுவை அதுஉன்னில்கூடிக்கொல்கிறது நாளும் உயிர் கரையும்உன்னில் சொல்லும்சட்டகங்கள் தொலைத்த…
இரு மனங்களும் ஒன்று சேர்ந்த பின் காபி ஷாப்பில் மட்டுமல்லகாபி கோப்பையில் கூடகாதல் பொங்கி வழியத்தான்செய்கிறது!!! பேரன்புடன் தரணி❤️சென்னை
கிண்ணக் குடிலுக்குள்வண்ணக் காதலராய்செல்லக்கதை பேசிகொஞ்சிக் களித்திடுவோம்! சூடான தேகத்திற்குசுகமான முத்தங்களைஇதமாக பகிர்ந்தளித்துஇரண்டறக் கலந்திடுவோம்! சுவையோடு உற்சாகம்இவையிரண்டும் நல்கிடும்பால் கோப்பிபோல்ஒன்றோடொன்று கூடிஎன்றென்றும் வாழ்ந்திடுவோம்!…
என்னவளை சிந்தையில் எண்ணிச் சுமந்துஏங்கிய நாட்கள்நைல்நதியின் நீளமாய்…. மங்கிய நினைவுகளின்நிழலாய் வருவேன்என வந்தாய்துணையோடு இளமை கடந்தும்அழியாத அன்பிலும்எண்ணத்திலும் மாற்றம்ஏதுமில்லை கண்ணீர் சாட்சியாகமெய்…
தங்க உடலில் தகதகக்கும் முகத்தோடுஇசை வானில்ஸ்வரங்களில் ராகம்தேடும் விந்தையானவிசித்திர கதையின்வினோத கற்பனையில்உதித்த மரத்தைஉலுக்கியதில் கொட்டியதங்க ஆப்பிள்🍎தாளாத மகிழ்ச்சியில்துள்ளிய மனதோடுநெருங்கித் தொட்டதும் கலைந்தது…
உன் மோகத்தில்எனை மூழ்கடித்தும் உன் தாகத்தில்எனையள்ளிப் பருகியும் இன்னும் தீராத உன் தாபம் கண்டு கொதிக்கும் குளம்பியும்குழம்பி தளும்பி தத்தளிக்கிறது…♥ ஜனனி
