கண்களை கவரும் அழகில் நீ இருக்க, செயற்கையான உன்னை புசிப்பதற்கு தான் எனக்கு வழியே இல்லை போலும் ……அதனால் என்ன உன்னில்…
Latest Posts
விரல்களின் ஸ்பரிசத்தால் விளைந்த காப்பியா… இல்லை காபியோடு பெயல் பாலாகி கோப்பைக்குள் அகப்பட்ட காதல்… விரல்களால் ஏந்தி இதழ்களால் சுவைக்கும் போது…
அரத்திப்பழ அசரீதியாய் அசைந்தாடி இசை ஒலிக்க வெண்கலச கனியதில் பார் அழகின் பிம்பம் காண செயற்கை அழகில் கூட கண்கள்…
எழுத்தாளர்: சந்திரா மனோகரன் இடைப்பாடி பெரிய நகரமுமில்லை கிராமமுமில்லை. காத்திருந்து… காத்திருந்து… ஒருவழியாக பிருந்தாவுக்கு அங்கு வேலை கிடைத்து விட்டது. டீச்சர்…
பிரகாசமாக ஒளி வீசவும்…இன்னிசை ராகங்கள்என் உள்ளத்தில் ஒலிக்கவும்…சிவப்பு நிற பந்தாகஎன் கண்ணுக்குள்வட்டமிடுகிறாய் … பெண்ணின் முகத்துக்கு நிலவை ஒப்பிடுவர்..அந் நிலவில் கூட…
தேனீர் அமுதே புன்னகையில் பூத்து உரையாடலில் கரைந்து ஸ்பரிசத்தில் நனைந்து உன்னோடு கலந்த என் காதலை ஊற்றி உனக்கென நானும் …
தினம் ஒரு ஆப்பிள்ஆரோக்கியத்திற்கு!இனிமையான இசையும், அழகான கண்ணுக்கு குளிர்ச்சியான ஆப்பிளும் மனதின் அமைதிக்கு!இப்படிக்குசுஜாதா.
குழம்பி தீநீரில் உருவான காதல் இதுஇருசுவை கலந்து ஈருயிர் இனைந்து இணைபிரியா உருவம் கொண்டு கலந்தினிக்கும் காபிக்…
வானத்து கற்பகதரு தந்த..அமிர்த கனியோ ! தவறி பூமிக்கு வந்ததெப்படி? நீ வந்த வேளை _ இதுவரை நீங்காத…
பசி மயக்கும்விழிகளுக்குஅங்கமெலாம்மின்னிக் காட்டுதம்மாஅப்பிள் பழமொன்று! பசி நிறைந்தவயிற்றுக்குள்வாயுவின்அசைவெல்லாம்இசையாக மாறுதிங்கு! பசி கொளுத்தும்நாவினில்உமிழ்நீரோசொட்டுச்சொட்டாய்உருண் டெழுகிறது! பசி தீர்க்க ஏழையென்கை தவழுவாயா…?விதி வினையெனகை நழுவுவாயா…?…
இந்த உலகில் தலை சிறந்த காதல் என்ன என்றால்… நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் நம் மனது ஒருவரை தேடும்… என்…
தங்க மரத்தில் காய்த்த கண்ணாடி கனியே //என் இதயம் உடைந்திடாமல் இசையை இசைத்திடு //– அருள்மொழி மணவாளன்
என் காலைப் பொழுதின் விடியல் தேநீரும் என்னவன் காதலும் ஒரு சேர உதயமாகிறது …
இனிப்பும் இசையும் ஒன்றாய் இணைந்து //இதயம் காத்திட வா… கனியும் கவியும் ஒன்றாய் இணைந்து //மனதை மகிழ்வித்திட வா… – அருள்மொழி…
கரடு முரடான ஆண்ணானகாபி கொட்டையுடன், அனைவரையும் அன்(பால்) அரவணைக்கும் பெண் இணைந்தால் தான் சுவையான காபி! ஆண் பெண்ணுடன் சேர்ந்தால் இனிமையான …
இசையை எப்படி சுவைப்பதெனயோசித்தேன்.ஆப்பிளும்அதைதான்என்னிடம் கேட்டதுஅதை சுவைக்கும்போது. ப.ராஜகுமார் சிவன்.
