என் மேல் இருந்த அத்தனை அழுக்குகளும் //உன் ஸ்பரிசத்தால் விலகி போனதே //வெயிலை குறைக்கும் கோடை மழை போல் //தரையை குளிர்விக்கும்…
Latest Posts
தன் நாட்டு மக்களுக்குதுன்பம் நேரும் போது, அதை காண பொறுக்காமல் எப்படி அரசன் வெகுண்டு எழுவது போல… தன் காட்டில் வாழும்…
மரங்களை வெட்டினான்!பொறுமை காத்தான். நீர்நிலைகளை அழித்தான் !பொறுமை காத்தான்… காட்டை மெல்ல மெல்ல ஆக்கிரமித்து அழிக்கத்தொடங்கினான்! பொறுக்கவில்லை… அக்னியாகபொங்கி எழுந்தான்! காட்டு…
துன்பத்தைக் கண்டு துவளாமல் அரியைப் போல் துள்ளி எழு! அக்னிபிழம்பாய் உருமாறினாலும்தன்னம்பிக்கை கொள்!வீறு கொண்டு புறப்படு! வரம்பற்ற நாக்குகள் வரம்புமீறி பேசினாலும்தடம்…
அன்பு கொண்ட மானுடம்..வீறு கொண்டு எழும் அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையை எதிர்த்து…அரிமாவை போலே..! முயற்சியின் பிடியில் _கண் அயற்ச்சியில்லாது…
கற்பழிப்புபாலியல் வன்கொடுமை என எண்ணற்ற சமூக சீண்டல்களுக்கு ஆளாகி- இனியும் தாளாது எனவெகுண்டெழுந்துதீப்பிழம்பாய்பிரவாகமெடுத்துகண்களில் கனலைக் கொண்டு அக்னி ஜூவாலையாய் வீச காத்திருக்கும்…
போர் கொண்ட சிங்கமாய் எழுந்து நின்றவனின் ரௌத்திரம் எரிமலை தீயை போல் தகிக்க,அவன் வெற்றியை அடையும் வரை அந்த தீ அணைய…
வாழ்க்கையில் இன்னல்கள் உன்னை எரிமலை அனலாய் வாட்டி எடுத்தாலும், எதிர்த்து நின்று கர்ஜனையோடு சொல்… நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?? …
சிறு புன்னகை சிந்தி விட்டு செல்லும் சிலரின் அடிமனதின் ஆழத்தை கண்களால் காண இயலாது நெருப்பு பிழம்பில் நனைந்த சிங்கத்தின் கர்ஜனையை…
தோல்வி நிலை என மனம்துவலும் போதெல்லாம்!உணர்வுகளில் உருவான கனவுகள்கலைந்து போகும் போதெல்லாம்!அக்னி பிரவேசம் செய்த அரிமாய்உடலும் மனமும் ஒன்றாய் இணையும்!வீறு கொண்டு…
அக்னி குளித்த அரிமா அவன் சினம் கொண்ட நொடிகள் கூட பேரழகே…அக்னியில் வார்த்திருந்தும் அவன் கம்பீரம் பேரழகே ….தீக்குழம்பின் அருவியில் அவன்…
எழுத்தாளர்: லீலா ராமசாமி பக்கத்து வீட்டுப் பச்சிளம் குழந்தை பசியில் அழுவது கேட்டு மீனாவுக்குப் பால் சுரந்து மேலாக்கு நனைந்தது. “பவானி! அந்தக்…
ரௌத்திரம் பழகேன்றான் பாரதி!நாட்டில் நடக்கும் அநீதியால்தினம் தினம் அமிலத்தில் குளித்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்!அதே போல் மக்களின் பேராசையால் அழிக்கப்பட்ட காட்டினால் வெகுண்டெழுந்தான்நெருப்பில்…
எழுத்தாளர்: ஜி.எஸ். கோபு முக்கூட்டு சாலையில் பேருந்தை விட்டு நான் இறங்கிய போது கூடவே நெற்றியில் குங்குமத்துடன் மிடுக்கும் வசதியுமான தோற்றத்தில் வயதான பெண்மணியும்…
காட்டு ராஜாவைகைது செய்து காட்சிப் பொருளாககூண்டில் அடைக்க நாட்டு ராஜாக்கள் நடு நடுங்க வெகுண்டு வெளியேறி காட்டுத்தீயில் தீக்குளித்து காடு வலம்…
எழுத்தாளர்: இந்துமதி பார்வதி மாமிக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.”சரோஜா சமையல் எல்லாம் ஆச்சா? சேமியா பாயாசம் மட்டும் microwave ல வச்சுடுங்கோ,…
