வெந்தும் தணியா புவியாள்நொந்து கனன்று எழுந்தாள் உறைவிட மிழந்த வேந்தன்உணர்ந்தனன் சமூக அவலம் கோரைப்பல் கொடூர முகம்யாரால் அடக்க இயலும் சிங்கமென…
Latest Posts
எழுத்தாளர்: லீலா ராமசாமி “முரளி! இன்னிக்கி உங்க அத்தை வீட்டுக்குப் போய் அகிலாவைப் பொண்ணு பாத்து, பேசி முடிச்சிட்டு வந்துருவோம். நீ ஆபீஸில்…
சென்னை அக்னி நட்சத்திரத்தில்சிங்கத்தின் நிலையே இது என்றால்மனிதனின் நிலை அப்பப்பா!பாரதிராஜன் என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
எழுத்தாளர்: ஸ்ரீநிவாஸ் பிரபு “இந்த மரம் என்னிக்கு துளிர்க்க ஆரம்பிச்சுச்சோ அன்னிக்கு புடுச்சுது அனத்தம்.முதல்ல அதை வெட்டி எரிங்க“ என்றாள் தேவி கணவனிடம்…
அடங்காதே பெண்ணே அடங்கினால் அடக்கி விடும் அடுப்படியில் இந்த உலகம் உன்னை சிலிர்தெழு சிங்கமாய் விண்ணை முட்டும் உன் புகழ் பழித்தோறும்…
என் கண்ணீர்த்துளிகளைஉதிர்க்கிறேன்.வேர்கள்பசியாறட்டும்.ஒளிச்சேர்க்கைக்குஉயிர்கொடுக்கநீர்த்துளியின்துளிச்சேர்க்கைவேண்டும். ப.ராஜகுமார் சிவன்.
மனதின் பாரம்உள்ளத்தின் ஏக்கம்உடலின் அசதிஉயிரின் அயற்சிதோல்வியின் வலிதோல்களின் சுமை அனைத்தும் நீங்கும்-நீர்த்துளி வழிந்த இலை கொண்ட தூசாய்!உன்னால் முடியும் என்னும் சொல்லில்!…
வறண்டு கிடந்த என் பாலைவன மனதில்… சில்லென்ற நீர்த்துளிகளாய்.. என் உழைப்பிற்கான பாராட்டு… புவனா(ஈரோடு, தமிழ்நாடு)
பச்சை வானில் துள்ளித்திரியும் நீர்த்துளிகளே..! ஔிப்பட்டு காயும் நேரமே..!என்னவள் என்னை மறந்த நொடியேநினைவுகளாக என்னை சுற்றி..! ரபிஸ் மொஹமட்(கல்பிட்டி, இலங்கை)
உன் மீதுசறுக்கி விழுந்தஒவ்வொரு துளியும்உன்னைச்சருகாக்காமல்காக்க வந்தவையெனஅறியாயோ…? நீ வடித்துவிட்டநீர்த்துளிகள்துடித்துக்கொண்டேசிதறுவதைஉணராயோ…? உண்மைதனைஉணராத – சிலபெண்மை தனக்குநீ ஒப்பானாய்இளந்தளிரே…! *சித்திரவேல் அழகேஸ்வரன்*இலங்கை
மின்னல் ஒளியால்இடியின் வலியால்பொழிந்த மழை.இலை மீது பட்டுசிந்தும் நீர் துளிகள்….என்னவளின் பிரிவின் இடியால் வந்த கண்ணீர் துளிகள் போல் உள்ளதே….. ✍️M.W.…
முகமும் மனமுமாக நாணமும் புன்னகையுமாக இதழ்களும் முத்தமுமாக விழிகளும் கண்ணீருமாக கூந்தலும் மலருமாக நெற்றியும் வியர்வையுமாக இலை மறைவாக காய் மறைவாக…
மனதின் ஸ்பசரித்தால் உண்டாகும்- மானிடக் காதல் போலஇந்த மழையின் ஸ்பரிசத்தால் பசுந்தலைக்கு காதலை உண்டாகிறதோ!!! பேரன்புடன்தரணி ❤️
அழ வைக்கும் இரவுகள் கூட அழகாகிறது இடையில் சில இதமான நினைவின் கண்ணீர் துளிகளால் ; வியர்வை துளிகளில் நனையும் வெப்ப…
வானமே நீ தாரைவார்க்க..வனமே நீர் போர்வையாக..ஓ… உன் தாகம் தணிந்த நீர்த்துளியோ! இல்லை… பிரம்மனின்தூரிகையின் வண்ணக் காரிகையோ ! இவள் தீபா…
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் அவளுக்கும் வியர்த்து வழிக்கின்றது….வியர்வை துளிகள்Rithanya Mahendran
