கோரைப் புல் பாயும் கிழிந்த சில துணியும் விவசாயக்கழிவும் எரிக்கும் கிராமம்!உடைந்த பிளாஸ்டிக் பொம்மைகிழிந்த ரப்பர் டையர் எரித்தால் நரகம் இங்கே!!…
Tag:
அரூபி
பதுக்கி வைத்தபகைகள்பாசத்தைத் தாழ்த்தியவெறுப்புகள்தேங்கிக் கிடந்தகோபங்கள்உறுத்தலாய் உறங்கும்வார்த்தைகள்அத்தனையும்போக்கி போகி புத்தன்பின் இருப்பிடமாய் பிறக்கட்டும்! புனிதா பார்த்திபன்
போக்கற்ற போகங்கள் போ(க்)கிபோதாமைமனநிலையும் போ(க்)கிபோதையுடை போக்கெலாமும் போ(க்)கிபேதைமை இருப்பதுவும் போ(க்)கிபொதுவுடைமை இல்லாநிலை போ(க்)கிபுதுவாழ்வினில் பொதுமகிழ்வினையே ஆக்கிடுவோமே…. *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
