சைவ சாதத்தில் மட்டுமல்ல பிரியாணியின் வெங்காய பச்சடியிலும் சேரும் தயிர் ..! பகத் குருதேவ்
Tag:
அரூபி
வெண்மைக்கெனச் சான்றாய்உருக்கொண்டாய் நீகள்ளங்கபடமில்லா உள்ளம்உவமையாகினாய் நீஅகிலத்தின் உயிர்களுக்குஆரம்ப உணவானாய்தினசரிப் பயணத்தின்உற்சாக நீர்மமாய்உலகைத் திறக்கும்திறவுகோல் நீ! ஆதி தனபால்
ஆண்பாலும் பெண்பாலும் அன்பில் கழிக்கதாய்ப்பாலும் சுரக்குதே தாய்மையைப் புனிதமாக்கிடகற்புக்கும் சான்றாய் கறந்த பாலிருக்கபசியும் போக்கும் பசுவின் பால்முப்பாலும் உரைத்த வள்ளுவன் மண்ணிது…
