உப்பிட்டவரை உள்ளவு நினை என்றனர் அன்றுநினைக்கின்றனர்உணவு உள்ளவரை இன்று கவிஞர் வாசவி சாமிநாதன்
அரூபி
கடலில் உப்பை அள்ளத்தான்உப்பு காய்ச்சி எடுக்கத்தானகாந்தியும் தண்டி போனாரேவேதாரண்யத்திற்கு ராஜாஜியுடன் சென்றாரேஉப்புவரியை ரத்து செய்யச் சொல்லி சத்தியாகிரகம் உரிமைப்போர் நடத்தினரேஅந்நியனரே விலகி…
உச்சிக்கதிர் உயிரைக் குடிக்கஉப்புக்கூர்மை உடலைக் கிழிக்கஉவர்ப்புக்காற்று கழலை மாலையிடஉப்பையுமிழும் உடலுழைப்பு தாண்டிஉப்பிலுறையும் உயிருழைப்பு நல்குமிவர்களின்உப்பளத்திலூறிய உன்னதப்பாதங்களும்உருமாறிக்கிடக்கிறதுஉப்பிட்டோரை நிறைத்து நினைந்துஉருவாக்கியோரைமறந்த மனிதம்போல் புனிதா…
சமையலெனும் வீணையின்நரம்பில்உனது வெண்தூறல்மீட்டப்படாவிடில்எவரொருவரின் நாவும்சுவையெனும்இசைக்கு மயங்கிக்கொள்ளாமல்வறண்ட நிலமாய்நீரைவார்க்க மறுத்துப்போராடும்ருசியெனும் பந்தத்தின்சங்கீதம்உயிர்ச் சுவாசத்தின்ரீங்காரம்! ஆதி தனபால்
உப்பில்லாப் பண்டம் குப்பையிலேதப்பில்லா எழுத்து கோபுரத்திலேஅளவோடு சேர்த்தால் சுவைக்கும்அளவுக்கு அதிகமானால் பகைக்கும்உப்புக்கு வரி உதவாதுதப்புக்கு வழி புரியாதுஅளவோடு சேர்ப்போம் உப்புஅளவை விஞ்சுதல்…
உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பதுவாய்தப்பிட்டவரையும் நினைக்கின்றோமே உயிருள்ளவரை உப்பில்லா பண்டம் குப்பையிலாம்தப்பாய் உப்பதன் அளவதிகமாகிடில்உப்புள்ள பண்டமும் குப்பையிலேயன்றோசப்பென்று இருந்தாலும் குப்பையிலே கரிப்பென்றே ஆனாலும்…
தாது நிறைந்த உப்பு!எல்லாருடைய ஆரோக்கியத்தின் சொத்து!நீயில்லா பண்டம் பாழ்!துளி குறைந்தாலும் சுவையில்லை!துளிக் கூடிநாளும் தரமில்லை!உப்புக்கு வரிவித்தித்தான் வெள்ளையன்!வென்று காட்டினான் எம்தந்தையன்! தைராய்டுஹார்மோனின்…
