உறவும் ஊரும் ஒன்றாய் இணைந்தே உறவொன்றினை உருவாக்கிட ஒன்றாய் இணைத்தேஇருவேறு மனங்களை ஒருமனதாய் ஒன்றாக்கியேஇருமனமொத்தே ஒருமித்திட திருமணம் செய்வித்தேஇணைந்து வாழவே இணைத்து…
அரூபி
அனைத்தையும் அகப்படுத்தும் அஃறிணை ஆகாதுஆண்டவனீன்ற ஆறறிவின் ஆன்மா அருகிடாதுஐம்புலனடக்கி அகத்துக்குள் அகத்திற்கு அணையிட்டுஇப்பிறப்புப் பாதையில் இவளே(னே) எந்துணையெனகொட்டும் மேளம் எட்டுத்திசையும் கட்டியஞ்சொல்லகற்பினறம்…
உணர்ச்சிகளுக்கு வடிகாலிட்டுஉறவுகளும் துளிர்த்திட …குடும்பம் என்பதற்குகுதூகலமாக விடையளிக்க …கானல் நீராகும்காதலுக்கு முடிவுரையெழுதிட ….பொறுப்புகளை கொடுத்துபுரிய செய்திடமணநாள் இலட்சியம்மகவென தவழ ….ஆயிரம் பொய்களினூடேஆரம்பமாகுது…
இரு மனம்..!! இரு மனம்இணைவதைதிரும(ன) ணம்…!! இருஉடல்ஒரேஉயிர்…! திருமனத்தின்இலக்குஒரேமனம்…! திருமணத்தின்அடிப்படைகாதல்மட்டுமே…! திருமணங்கள்சொர்க்கத்தில்நிச்சயக்கபடுவதில்லை…! காதல்இல்லாமல்திரும(ன) ணம்இல்லை…!! ஆர் சத்திய நாராயணன்
குறள் : கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும் விளக்கம்: இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக்…
