♦️பிள்ளை வளர்த்தி (வசம்பு) 👉🏻வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில்…
அரூபி
✴️குறள் 188: துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர் என்னைகொல் ஏதிலார் மாட்டு. ✴️விளக்கம்: நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற…
- அறுசுவை அட்டில்சும்மா வந்து பாருங்க
அறுசுவை அட்டில் : குளு குளு குல்பி ஐஸ் செய்யலாமா?
by Admin 4by Admin 4குளு குளு குல்பி ஐஸ் ✴️தேவையான பொருட்கள்: 🍦ஃபுல் கிரீம் பால் 1/4 லிட்டர் 🍦சர்க்கரை 2 மேஜைக்கரண்டி 🍦நட்ஸ் பவுடர்…
இல்லாமல் இல்லை…! தொல்லைஇன்றிவாழ்கைஇல்லவேஇல்லை…! சிலர்தொல்லைசகட்டுமேனிக்குகொடுப்பார்கள்.. ஆனால்எனக்குபிடிக்கும்அன்புதொல்லை..! தொல்லைகளைநேரடியாகசந்திக்கதயாராகஇருக்கணும்..! வேண்டும்என்றேதொல்லைகொடுப்பவர்களைபுறக்கணியுங்கள் அன்புதொல்லையையும்சகஜமாகஎடுத்தல்வேண்டும்..! தொல்லைஇல்லாமல்வாழ்க்கைநிச்சயம்இல்லை…! தொல்லைதொல்லைசந்திப்போம்மனஉறுதியுடன்..! ஆர் சத்திய நாராயணன்
உறக்கத்தில் கனவுகள் தொல்லை சில பகல்கனவாய்…நனவும், நிதர்சனமும் தீண்டும் விழிப்பிலோ தொல்லைகள்ரூபம் வேறாய்… ஏட்டிக்குப் போட்டியாய் உலாவரும்பருவச்சீற்றங்களால் தொல்லை பதின்மர்போடும் ஆட்டத்தினாலும்தான்அன்றாடங்கள்…
உறிக்கப்பட்டாலும் பிறரைக் கண்கலங்க வைக்கும்காவியம்குழம்பு வகையறாக்களின் சாம்ராஜ்யத்தில் தனித்துநுழைந்துஇல்லத்தரசிகளின் இல்ல இருப்பில் நீயில்லையா?புலம்பலுக்கிடமுண்டுதோலுரித்துச் செய்வது தொல்லையென நினைத்தாலும்மகத்துவமானதுஅறிந்ததால்தான் அலுக்காமல் சேர்க்கப்பட்டு ஆயுளின்நீட்சியானாய்காய்ந்து…
