வாழைக்கு வரவேற்புகுலையுடன் கலையாகதூணாய்ப் புறமிரண்டும் நிறுத்தப்பட்டுத் தொடங்கஅக்கினி சாட்சியாய்கரங்களிரண்டும் கோர்த்துமணப் பந்தத்தில்நீளும் உறவுமெய்க்குள் மெய்யாய்உதர ஊஞ்சலில் ஆடாமல் அசையாமல்ஈரைந்து திங்கள் பொறுமையாய்க்…
அரூபி
மெல்லிடை பெருத்துவயிறும் வரிக்கோடிடநுதழிலழைந்த கேசக்கருமை உதிர்ந்து விழிவளையமாககுழந்தைக்கழிவு நெடியும்மகப்பேறு ரணத்தின்ஆறாத மிச்சங்களும்செதுக்கியுதிர்த்து வேற்றொருவளாக்கிஎஞ்சிவிழுந்த துண்டுகளின் அடையாளம் பிஞ்சொன்றாகியிருக்கபெயரும் உறவும்உருவுமே மாறியவுனைமுப்பதாண்டு முகவரியில்…
வாழ்வானவன்நான்கு கண்கள் உரசிக்கொள்ளபிறந்தது காதல்தீதீயும். குளிருமென காட்டியது அவன்காதல்அவன் வருகையில் கற்று கொண்டேன் ஆயிரம்தூங்காமல் கனவு காண கற்றுகொண்டேன் மணிகணக்கில் காத்திருந்தாலும்சலிக்கவில்லை…
பிரசவம்..! மகப்பேறுஎல்லோருக்கும்அமைவதுஇல்லை…! மகப்பேறுஎன்பதுபுதியசிருஷ்டி..! பத்துபாதம்வேதனைசோதனை.. வளைகாப்பில்துவங்கிஆயுஷ் ஹோமம்… என்றுகொண்டாட்டமே..! வலியில்சுகம். ஏன்பிறந்தோம்எனஅழுகை…! ஆம். பெண்இல்லைஎன்றால் சிருஷ்டிஇல்லை. மகப்பேறும்இல்லை…! பிரசவம்வலியின்உச்சம்பெறும்..! வாழ்கபெண்…! வளர்கசிசு….!! …
✨எள் ✴️எள்ளில் இருந்து வரும்நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப் படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
