கொடுத்தால்தான் கிடைக்கும் எனினும் வேண்டிப் பெறுதல் உவப்பன்று உணர்வீர் மக்களேநடத்தையில் விநயம் கலந்திட்ட பணிவும் துணிவும் மிளிரின் யாசிக்காமலே கிட்டிடுமாம்மரியாதை எனும்…
Tag:
அரூபி
அவசியம் தேவை..! எல்லாரையும்வாங்க.. போங்க.. என்று… பேச வேண்டும். சிறார்களையும்கூட யாரையும்ஒருமையில்பேசகூடாது.. மரியாதைஅளித்தால்நமக்கும்கிடைக்கும்… இதுகேட்டுபெறுவதுஇல்லை…! நம்குணத்தால்நமக்குகிடைப்பது…! ஆர் சத்திய நாராயணன்
- சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க : நறுமண வேர்க்கொம்பு
by Admin 4by Admin 4✨சுக்கு 🎋தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். 🎋தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். 🎋மருத்துவ…
♦️பழமொழி: ✴️புத்து கண்டு கிணறு வெட்டு! ♦️அர்த்தம் : ✴️பண்டைய காலங்களில் கிணறு வெட்டுவதற்கு முன்பு நிலத்தில் உள்ள நீரின் அளவை…
