புதியன புகுதலும் பழையன கழிதலும், தமிழரின் பண்பாடாக வளர்ந்தது இந்நாடு!ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில்,கழிந்தது மழலையாய் தாயின் மடியினில்!அறத்தோடு பண்பும் குணமும்…
எமி தீப்ஸ்
அதிகத்தின் அதிகமாய் அதிகமாவது கழிவாகுமோஅதிமுக்கியம் இல்லாத அனைத்துமே கழிவாகுமேஅதிகமோ அதிமுக்கியமோ அது எதுவெனவேஅறிந்திட அறிந்தே அதிகமதிகமாய் அதிமுக்கியமாக்கிடுவோமேஅனைத்துயிரிடமும் அன்பை அதிமுக்கியமாய் அதிகமாக்கியேஆத்திரங்கள்…
கழிவு என்றால் முகம் சுழிப்பதா?காற்றில் கலந்து வருவதென நினைப்பதா?தங்கத்தின் கழிவுவிலை மதிப்பற்றது திமிங்கில வாந்திஅம்பர்கிரீஸ் மணக்கிறது. பூக்களின் கழிவுவாசனை திரவியமாகுதுபூனையின் கழிவுகோரோசனமாகிறது.நெகிழியின்…
சுத்தம்..! மனிதன்உண்பதும்கழிவதும்இயற்கை…! பெண்ணுக்குதனி கழிவுமாதவிடாய்…!! அதுநிச்சயமாகதீட்டுஅல்ல. சபரிமலைசெல்லபெண்ணுக்குவாய்ப்பில்லை…! வனவிலங்குகள்ரத்தவாடைமுகர்ந்துவரலாம்…! இதனால்தான். அவளுக்குதடை…! இப்போதுசபரிமலைஎப்படிஉள்ளது…? மிகப்பெரியகாடுகள்இல்லவேஇல்லை…! ஆண்கழிவுகளுடன்செல்லும்போதுபெண்ஏன்போககூடாது…? ஆர் சத்திய நாராயணன்
குறள் : இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து விளக்கம் : இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும்…
