உடைந்த கண்ணாடிக் குவளையில் குருதி-இதுபடைத்த திரைப்படக் காட்சிக்கான பாத்திரம் -எனின்நிழல் நிஜமல்ல என்போம் என்றும்-சிவப்புநிறம் வைத்து குருதி எனல் மடமை-அதுவண்ண நீரென்பது…
Tag:
எமி தீப்ஸ்
பட்டங்கள் மட்டும் போதாதே,படிப்பதுடன் நில்லாதே.திறன்பட வாழ வேண்டும்,திறமைகளை வளர்க்க வேண்டும்.காலம் மாறும் உலகினிலே,கற்றதுடன் நில்லாதே.புதியன கற்று புத்துயிர் பெறு,புதுமைகளை படைத்து நீயும்…
