பென்குவின்…! உன்பெயரிலேயைகுவின்இருக்கிறது…ஆம்.நீராணியே…! ஆர் சத்திய நாராயணன்
எமி தீப்ஸ்
தொலைக்காட்சியை பார்த்து பென்குயின் அழகு என்றேன்… மனைவி பார்த்த பார்வையில் பெண் குயின் என்றேன் அவள் கன்னம் கிள்ளி… கார்த்தி சொக்கலிங்கம்
கடைசியாக… நீநடக்கஎங்கு கற்றுக்கொண்டாய்…?மிளிரும் உன்நடைகாணகிடைக்காததுஅன்றோ….? ஆர் சத்திய நாராயணன்
தத்தித்தத்தி நடந்தே சித்தம் எலாமும் பித்தம் கொளச்செய்திடும் சத்தமிலா நடையினிலே பத்து மாதமாகியே தத்தக்க பித்தக்காவென யுத்தமென நடைபயிலும் அத்தனை மழலையும்…
குளிர்பிரதேசத்தில்மட்டுமேஇருப்பாய்அல்லவா…?எனக்கும் குளிர்பிரதேசம் என்றால்ரொம்ப பிடிக்கும்…ஆம்.நான் …என் இருப்பிடம்ஊட்டி…! ஆர் சத்திய நாராயணன்
நீண்ட பெரியதுடுப்புகள்…….ஆயினும் பறந்திடா…….மீன்கள் பிரிய உணவாம்……கடல் நீரே குடிநீராய்…….பாலின் கண் நீரைப்பகுக்கும் அன்னம் போல்சுரப்பிகள் கொண்டுநீரின் கண்உப்பைப் பிரிக்கும் ……‘உப்பல்’ குயின்களாம்பென்குயின்கள்……ஐந்தறிவே…
மெல்ல நட.மெல்ல நட..உன்மேனிஎன்ன் ஆகும்..? ஆர் சத்திய நாராயணன்
குளிரான கடலில்,அசையாது நிற்கும்,எனது நண்பன்,பென்குயின்,உன்னைக் காணும். கருப்புப் பனியில்,வெள்ளைப் பாகங்கள்,உன் மெல்லியநடனத்தில்,அசுர காதல்கள். சோம்பலாய் உனது அருகே,பரவாயில்லை,சுறுசுறுப்பாய் நீஎனக்கு தேவை. குழந்தைகள்…
பென்குயினை பற்றிகவிதையொன்றைஎழுதி கேட்கிறாய்?பென்குயினேபென்குயினை பற்றிஎழுத சொல்லி கேட்பதைமுதல் முறையாய்இப்போது தான்பார்க்கிறேன்! லி.நௌஷாத் கான்
புள்ளினமாய் மெல்லின நடையில்மென்பஞ்சு மேகப்பொதியாய்கருப்புச்சட்டை நீதிபதியாய்இருகை நீட்டி இடையை ஆட்டிஅசைந்து வரும் அழகுத் தேராய்ஆடி ஆடி வரும் அதிசயம்இறக்கை இருந்தும்பறக்கை கைசேராததைகுறையெனப்…
