இரு சக்கர வாகனங்களுக்குஉயிர்க்கவசம்தலைக்கவசம்நான்கு சக்கர வாகனங்களுக்குஉயிர் காக்கும் தோழன்இந்த சீட் பெல்ட்! லி.நௌஷாத் கான்
எமி தீப்ஸ்
உயிர் விலைமதிப்பு உடையது.வீண்அஜாக்கிரதையால்இழக்கவேண்டாமே…? ஆர் சத்திய நாராயணன்
இருக்கை பட்டிஉயிருக்கு கெட்டி!காற்றடைத்த பையினால்,காற்றடைத்த உடலில்உயிரின் இருப்பு !இரு சக்கரத்திற்குதலை கவசம்,உயிர் கவசம்!நான்கு சக்கரத்திற்குஇருக்கை பட்டியே,உயிரின் உத்திரவாதமே!விலை மதிப்பில்லாஉயிருக்கு,விலைக்கொடுப்போம்சில நொடியைஇறுக கட்டடி/டாஇருக்கை…
டு வீலர்எண்ணிக்கைபெரிது.கார்எண்ணிக்கைஅதைவிடகம்மி..ஹெல்மட்போலசீட் பெல்ட்கட்டாயம்ஆக்கவேண்டாமா…? ஆர் சத்திய நாராயணன்
பயணங்களில் பந்தமெனவந்த உறவுநிதானம் தானமாகிப்போனதன் விளைவுவளைவில்வளைந்து கொடுக்கமறந்தவர்களுக்குவிலை மதிப்பில்லாஅணிகலன் நீ! ஆதி தனபால்
விளையாட்டுஅல்ல…அவசரஅவசியம்..சீட் பெல்ட்…! ஆர் சத்திய நாராயணன்
உயிரின் விலை தெரிய வைக்கும் உபகரணம்!விமானத்தில் மட்டுமே பயன் படுத்ததல்காரில் பயன்படுத்த எண்ணம்ஏன் இல்லை!அதற்கும் சட்டமூலம்தான் தீர்வு என்பதுநியாயமே இல்லை! பாரதிராஜன்என்கிற…
இருக்கணுமே இன்னுமே இறக்காது இன்னுயிரெனில் இறுக்கமென இருந்திடாதே இருக்குமுன் இறுகக்கட்டு இழப்பேதும் இல்லாதிருக்கவே… சந்திரனின்சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
பயணத்தின் போதுஎதை ,எதையோஞாபகப்படுத்திஎடுத்து செல்லும்ladies and gentlemensஏனோசீட்பெல்ட்டை போட மறந்ததால்வாழ்வு போனபல துயரக்கதைகள் எல்லாம்இங்குண்டு லி.நௌஷாத் கான்
காக்க காக்க…..கந்தசஷ்டி கவசம்மனங்களின் பாதுகாப்புக்கு….தலைக்கவசம்இருசக்கர வாகனங்களில்…..மகிழுந்துப் பயணம்மகிழ்ச்சியாய்…..உடல்கள் பற்றும்இருக்கைப்பட்டைகள் உயிர்க் கவசமே ! நாபா.மீரா
