ஏன்சீட் பெல்ட்போடுவதுஇல்லை….?அஜாக்கிரதை..சோம்பல். ..அறியாமை..இவை தான்காரணம்விபத்தைதவிர்க்கவும் ஆர் சத்திய நாராயணன்
எமி தீப்ஸ்
அணிய மறந்ததால்அழிந்து போனபல சோகக்கதைகளைநீங்கள்கேட்காமலோ,காணாமலோ கூடஇருந்திருக்கலாம்ஓட்டு போடாதவன் வாழ்வு கூடஐந்து ஆண்டு காலம் தான்இருண்ட காலம்ஒரு வேளைநீங்கள் அணியாமல்செல்ல நேரிட்டால்அசம்பாவிதங்கள்ஒரு வேளை…
வாகனப் பயணவிபத்தைத் தடுக்கஇருக்கை பட்டைதேவைகட்சி மாறி ஆட்சிகவிழாமல் தடுக்கசட்ட பட்டைதேவை க.ரவீந்திரன்
அப்பளம் இல்லாமல்ஒரு கல்யாணவிருந்தையும்யாராலும்எப்போதும்காணமுடியாது…!சரி தானே…?? ஆர் சத்திய நாராயணன்
மாலையில்எந்ததின்பண்டமும்கிடைக்க வில்லை என்றால்அப்பளம்சுட்டு சாப்பிடலாமே..! ஆர் சத்திய நாராயணன்
விருந்துசாப்பாடுஎன்றால்நீஇல்லாமலா…? ஆர் சத்திய நாராயணன்
அப்பளத்தின்கூடபிறந்தவன்இவன்பப்பிடம்அன்றோ…? ஆர் சத்திய நாராயணன்
இதில்3 அல்லது 4அப்பளங்களைநொறுக்கிசாப்பிட்டால்அதுஎன்னவோஅமிர்தம் தான்…! ஆர் சத்திய நாராயணன்
நீதான்மருத்துவரின்முதல்கருவி.நீ இன்றிஎந்தசோதனையும்இல்லை…! ஆர் சத்திய நாராயணன்
அப்பளம்…!ரச சோறில்உன்னைபொடித்துகலந்து சாப்பிட்டால்…ஆனந்தமோஆனந்தம்….! ஆர் சத்திய நாராயணன்
