வாழ்க்கை நனைக்கும் நேரமம்மா.கண்களை மூடி, கரம் கூப்பி,கவிதை பாடும் மனமம்மா.மேகம் கருக்க, மனமும் குளிர,மேனியெங்கும் சாரல் துளிர.ஈரத் தலையில் ரோஜா மலர,இதயத்தில்…
Tag:
எமி தீப்ஸ்
முகமறியாத் தாய்மீது நம்பிக்கை வைத்துஅன்புத் தந்தை விரல் பிடித்துஆசையுடன் பிறந்தாள் தங்கம்…தொட்டிலில் மழலையாகநடக்கும் பேதையாகபள்ளிச் சிறுமியாகபெதும்பை மங்கையாகஅழகாக வளர்ந்தாள் தங்கம்…ஆனால்…பெயராயிருந்த “தங்க”த்துக்கு…
என்னோடு நீஉன்னோடு நான்நம்மோடு சொந்தங்கள்என வாழ்ந்த நாட்கள் கானலானதுவிதியன்றி வேறேது?உன் காந்த குரலோடும் சிரிப்போடும்உன்னிழல் பிம்பத்தோடும்நீங்காத நினைவுகளோடும்உனக்காக…என்றும் உன்னவனாக…நான் நா.பத்மாவதி
மண்ணுக்கடியில் ஜனித்துபெண்ணுக்கென்றன்றிபெரும் சமுதாயத்திற்கும் போதையானமீப்பெரு போதை வஸ்து! சாதி மத சாயலில் சதிராட்டமாடி சமூகத்தை கூறு போடும் கவண்வில்! திருமணச் சந்தையில்…
