விழிகளுக்கு வண்ணமாகும் நீண்டெழுந்த கட்டிடங்கள்வாழும் வழியானதிது வளியின் வழித்தடத்தை உடைந்தெரிந்து உருவானது ஊருமறியுமோ! சுதந்திர அடையாளமாய் பேர் கொண்ட பாவப்பறவைகளின்போர்க்கொடியறியா பேதைமை…
எமி தீப்ஸ்
விண்ணை நோக்கி உயர்ந்த கட்டிடங்கள்,ஒவ்வொன்றும் ஒரு கனவின் கோபுரம்.ஜன்னல்களில் மின்னும் ஒளி,நகரத்தின் இதயத்துடிப்பு அது.மேகங்கள் தவழும் உச்சிகள்,கீழே மனிதர்களின் ஓட்டம்.ஒவ்வொரு மாடியிலும்…
அருந்தவும் அரைவயிற்றுக்கும் உணவில்லா வறியவரும்விருந்தென வயிற்றுக்குண்டபின் மீந்ததை வீணாக்குவோரும்ஒன்றெனவே ஓருலகிலே வாழ்ந்திருக்கும் நிலையதுநன்றெனவே ஆகாத நிலையிலா நிலையன்றோதன்பசி போலன்றோ தரணியுளவர்க்கும் என்றுணர்ந்தேபிறன்பசி…
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறமும்தலைவாழை இலை கொண்டு விருந்து போற்றிடும் பாரம்பரியமும் தமிழனுக்கும் தமிழ் மரபுக்கும் வாய்த்திட்ட பெருமையன்றோ?தமிழனென்று சொல்லடா… தலைநிமிர்ந்தே…
களிமண்ணேயாயினும் கவினுறு கலையுருவாகிடவும் கூடுமன்றோகி(ப)டைப்பவர் கையிலே கிடைத்திடக் கூடுமானால்மண்ணும் மண்ணாயிருப்பதும் மதிப்படைவதும் மண்ணாலாகாதேமாற்றிடும் மதியுடை மற்றவர் முயல்கையில் மதித்திடும் இறையுருவெனவே மாற்றிடலாகுமே…
