2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: கவுன்…! by admin 2 July 3, 2024 by admin 2 July 3, 2024கவுன்…! உன்னை கவுனில்யார்த்து உள்ளேன்.நீஇப்போது சுடிதார்போட்டாலும்…என்னாலநீகவுன் போட்டுகோவிலில்வந்ததுஇப்போதும்மறக்க முடியாதுஅந்தமுதல்சந்திப்பு…!! ஆர். சத்திய நாராயணன். Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: நீரும் சேரும் by admin 2 July 3, 2024 by admin 2 July 3, 2024நீரும் சேரும் *பூமி தாயின்தேகத்தை சிதைத்தது நீரும்,மனிதன் காலும்;பொன்னிற உன் மேனியின்மேலே பாத படலங்கள் தாராளம்,காலடி தடத்தில் கூட நீரைசெமிக்கும் இயற்கைஅன்னைக்கு… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: நாம் கால் வைத்த by admin 2 July 3, 2024 by admin 2 July 3, 2024நாம் கால் வைத்த இடங்களில் ஏற்பட்ட சிறு சிறு பள்ளங்களையும் நீரால் நிரப்பி விடும் இயல்பு போல நமது உள்ளத்தில் அவ்வப்போது… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: யார் மிதித்தார் தெரியாது by admin 2 July 3, 2024 by admin 2 July 3, 2024யார் மிதித்தார் தெரியாது.வழியில் செல்ல போதிய வழி இல்லாததால் சகதியாயினும் சகித்தே கடக்க வேண்டும்.செவ்வானம் பிழிந்த தண்ணீரை மனிதர்களின் பாதம் கழுவ… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: செம்புயல் பெயல் நீர் by admin 2 July 3, 2024 by admin 2 July 3, 2024செம்புயல் பெயல் நீர் போல் ஒன்றாய் கலந்ததே நம் காதல்… நம் காதலை ஏற்றுக் கொள்ளவே நம் இருவீட்டாரின் மனங்களிலும் பெரும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: கவனம் by admin 2 July 3, 2024 by admin 2 July 3, 2024மணலாய் இருந்தால் வீடு…… . பதமாய்ச் சமைத்தால் மண்பாண்டம்…..குழைந்தாலோ சேறு…… அந்த சேறு…….. உழும் பூமியாகவோ……. உயிரைக் காவு வாங்கும் புதைகுழியாகவோ… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: வண்டியும் வாழ்க்கையும் by admin 2 July 3, 2024 by admin 2 July 3, 2024வண்டியும் சரி வாழ்க்கையும் சரிசகதியில் விழுந்தால் எழுவது கடினம் இங்கே சகதி என்பது மனிதன்செய்ய கூடாது தவறுகள் அதில் இருந்து மீள்வது… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: பாதச்சுவடு by admin 2 July 3, 2024 by admin 2 July 3, 2024உன் முகம் மட்டும் அல்லஉன் பாதத்தின் ஒவ்வொருரேகைகள் கூட என்நினைவில் உயிர்புடன் இருக்கிறது என்னை விட்டு எங்கே போனாய்தேடி தேடி கலைத்து… Read more 2 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: செம்பொன் மேனியலால் by admin 2 July 2, 2024 by admin 2 July 2, 2024சேறு என் அருவருப்பவர்களும்சோறு என அலைவர்!உன்னில் தடம் பதிக்கும் என் குலதோன்றல்களால், தான் மனித குலமே தழைக்குதடா!நிலத்தில் தேங்கும் தண்ணீரே,எம் உடலில்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: செம்மண் by admin 2 July 2, 2024 by admin 2 July 2, 2024.நாம் சோற்றில் கைவைக்க உழவன் சேற்றில் கால் வைக்கிறான் இல்லாவிட்டால் நமக்கு ஏது சோறு? ரங்கராஜன் Read more 0 FacebookTwitterPinterestEmail