முழுமதி அவளின்முகத்தில் வெண்முத்துக்கள்பரிதியின் தயவில்ஜொலிக்கின்றன..வியர்வைத்துளிகளாய்…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
Tag:
எமி தீப்ஸ்
பெண்ணவளின் மனதும்ஆழ்கடலும் ஒன்று தான்.. ஆழத்தில் தான்முத்துக்கள் கிடைக்கும்..பெண்ணின் மனதைபுரிந்து பார்அவளை விடவிலைமதிப்பற்றவெண் முத்துஎங்கும் கிடைக்காது…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
இந்த நங்கையின்வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலளோ!செந்தூரக் குழம்பில் தோய்ந்தஅழகிய பாதம்,முத்துக்களும்,வெண் கற்களும்பதித்த அழகிய கொலுசு!பாதமே இத்துணை அழகென்றால்இவள் வானின்று இறங்கி வந்த…
உன் இதழோரம்சிதறி விழும்முத்துப் புன்னகை பூக்களால்சித்தம் கலங்கிநிற்கிறேன்…ஒரு வார்த்தைபேசிவிடேன்மீண்டு வருவேன்…! ✍️அனுஷாடேவிட். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
