இந்த முத்துகளை போல தான் பெண்களின் கனவுகளும் திறமைகளும் சிப்பிக்குள் பத்திரமாய்….
அதை வெளி கொண்டு தெரியாமல் பல ஆண்கள் அதை உடைத்து காயப்படுத்தி
சேதப்படுத்தி விடுகின்றனர்…
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
