போட்டி முதலைகள் நடமாடும் பண முதலைகள் நாட்டில் ஏராளம்போட்டிக்கு வந்தாரென கண் கலங்கி கண்ணீரும்வடிக்கின்றாயோ கவிஞர்சே. முத்துவிநாயகம் (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
Tag:
எமி தீப்ஸ்
புவிதனிலே உன் வருகை துவங்கி பல மில்லியன் வருடங்களாச்சு!நீரிலும் நிலத்திலும் வாழ்வாய்,ஆனாலும்நெடும்புனலுள் நீயே ராஜா-ஆம்நீரே உன் வெற்றியின் கோட்டை.“சோம்பேறியாக இருந்து விட்டாக்கசோறு…
முதலை அளவில் பெரியஅபார முதலையே….. நீரும் நிலமும்உனக்கு பிறந்த வீடா?புகுந்த வீடா? ஆயிரம் ஆண்டுகள்கஜேந்திரனோடு போராடியஆற்றலென்ன? மாயவனைக் கண்டதும்கால்கள் மடித்துமண்டியிட்டுப் பெற்றமோட்சம்…
நீரிலும்நிலத்திலும்வாழ்ந்தும் நாங்கயாரையும்ஏமாற்றிப் பிழைக்கலை பின் ஏன்பொய்யிலேயேவாழ்வு நடத்தும் பொல்லா மனிதரின்போலிக் கண்ணீரை சற்றும் யோசிக்காதுமுதலைக் கண்ணீர்என்றீர் இதயம் துடிக்குதேஏனிந்த அவச்சொல் இந்துமதி…
