சுவைத்து ருசிக்கமட்டுமல்லஇசைத்து ரசிக்கவும் தானோ!!! “”காதல் ஆப்பிள் “” பேரன்புடன்தரணி ♥️
Tag:
எமி தீப்ஸ்
எரிகின்ற நெருப்பில்மெல்ல மெல்லஉருக்குலையும்நேரத்திலும்கர்வம் சற்றும் குறையாமல்கம்பீரமாய்கர்ஜிக்கும் சிங்கத்தைபோல் தன் இலக்கை அடையும் வரை நம்பிக்கையுடன் போராடுவெற்றி உன் காலடியில் ….. மோசஸ்…
அன்று பக்தனைக் காக்கநரம் கலந்தசிம்மமாக சீற்றதோடுசீறும் தீப்பிழம்பானநரஹரியே, இன்று… இயற்கையை அழித்தல்போதையின் பாதைபாலியல் குற்றம் என பெருகியகொடுமைகளைத் தடுக்கதீப்பிழம்பென வீறுகொண்டு வா…
