புலரும் பொழுதில்விரியும் இலைகள் இரவின் சுகத்தின்இனிய நினைவில் அகத்தில் உணர்ந்ததைபுறத்தில் காட்டும் அன்புத் துளிகள்பன்னீர்த் துளிகள் குளுமையைக் காட்டுதுவெளுமையற்ற பச்சை! கவிஞர்…
Tag:
எமி தீப்ஸ்
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்செறிதோறும் சேயிழை மாட்டு. மு. வரதராசன் உரை : செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல்…
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன். மு. வரதராசன் உரை : ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல்…
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு. மு. வரதராசன் உரை : காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை…
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்அம்மா அரிவை முயக்கு. மு. வரதராசன் உரை : அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல்,…
