தவழும் வயதில் ஓடிட நினைத்து ஓடும் வயதில் பறந்திட முனைந்துவாலிப வயதில் ஆட்டங்கள் ஆடி வாலிப வயதில் ஆட்டங்கள் ஆடி மீண்டும்…
எமி தீப்ஸ்
அனுபவத் தொகுப்பை முன்னுரையில் சுமக்கும்வாழ்க்கைப் புத்தகத்தின்இறுதி அத்தியாயம்! முற்பாகத்தில்கா(சே)மித்ததை அசலும் வட்டியுமாய்திரும்பிப் பெறும்முதிர்வு காலம்! பிணியும் புறக்கணிப்பும் பக்கத்திற்கு பக்கம் பவனிவர…
புதுப்பிக்க முடியா மெய்யின் போராட்டம்உயிரெனும் உயிலின் ஊஞ்சலாடும் பத்திரம்துணிந்தவனுக்கு நம்பிக்கைமட்டுமே ஆயுதம்பயந்தவனுக்குத் திரும்பும் திசைகளெல்லாம் அபாயம் வாழ்வின் மீது காதல் நீளும்…
தவிர்க்க முடியாதது….! ஆம். முதுமைகட்டாயம்வரும். நாம் பணத்தைசேமித்து வைக்க வேண்டும். இல்லைஎன்றால்ததிகினத்தம்…! முதுமையிலும்எதாவது பொழுதுபோக்கு வேண்டும். தனிமைஎன்பதுகொடுமை..! பேரன்பேத்திகள்கொஞ்சவேண்டும்..! தினமும்எதாவதுபடித்தல்நலம்…! முதுமையைஇனிதேவரவேற்போம்.…
விலங்கிடப்படா தேசத்தில்இடையூறேதுமில்லா இயக்கத்தில் ஐயறிவுயிர்கள்காப்பரணாய் இயற்கைச் சுவரமைத்துத்தர சொந்தமாயொரு வீடுதூளியாய்த் தாலாட்ட மரக்கிளைகளும்இளைப்பாற அதனடிகளும்இப்புவனந்தனில் கொடுத்து வைத்த உயிர்களாய்வலம்வரகானகமே சோலையானதால்பிறரிடம்யாசித்துண்ண வேண்டாமல்தன்னையே…
