மஞ்சப்பையில் பயணித்த மளிகை பொருட்கள்வாழையிலையில். கட்டிய பலகாரமும்பூவும்டம்பிளரில் காபி சொம்பில் தண்ணீர்பானையில் அரிசியும் ஜாடியில் புளியும்இவையெல்லாம் அழகுடன் ஆரோக்கியமுமாய் அக்காலம்இன்று நெகிழியில்…
எமி தீப்ஸ்
சுழித்தோட மறுத்துமண்டியிட்டு நிற்கநம்மை மக்காக்கிமக்காத இடத்தில்மங்காத பொருளாய்பூரணமாய் பூரிப்புடன் பூமிப் பந்தில் புண்ணியத் தலமமைத்துவற்றா நதிகளையும்சுற்றமாய்ச் சுற்றிவளைக்கவலையமைத்துத் தூண்டிலிடசிக்காத மீன்களில்லைபல்லுருவம் பெற்றுவிற்பனைக்குவாராப்…
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: ஒன்பதாம் வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் ஒன்பதாவது வாரத்திற்கான (06.01.2025 – 12.01.2025) வெற்றியாளர்கள் இதோ!…
வானத்தின் கிணறு பற்றி தெரியுமா? ♦️சியாவோஷாய் தியான் கெங் (“வானத்தின் கிணறு”) சீனாவின் ஃபெங்ஜியில் உள்ளது. ♦️ உலகின் மிகப்பெரிய ஆழமான…
தை மழை நெய் மழை! அர்த்தம் : ♦️நெய் எவ்வாறு சிறிதளவு ஊற்றினாலே மணம், ருசியும் தரும். அதே போன்று தை…
கம்பு ✨ மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம்…
மின்னலாய் படிதாண்டிவிண்மீற்குவியலாய் தெருக்கூடிநிலவொளியில் சேர்ந்தாடியதைதுளியேனும் மீட்டி(டு)க்கொள்கிறோம்ஓர்முறையேனும் உன்விழியைபூரணவிலக்குசெய்யேன் மின்னொளியே! புனிதா பார்த்திபன்
