முகில் மறைகையில் மின்மினியாய்முகிழ்ந்து முகமலரும் விண்மணிகள்முகில் மறைக்கையில் முரண்படாதுமலர்ந்தே காத்திருக்கும் மெளனமாய்மறைத்தயிருள் சிறுத்தே தீருமென! புனிதா பார்த்திபன்.
Tag:
எமி தீப்ஸ்
நட்சத்திரமும் ராசியும் பார்த்துநல்லநாளும் நேரமும் பார்த்து நல்லவரும் வல்லவரும் சேர்ந்துநலங்கும் சடங்கும் செய்தும்நாள்கிழமை பாராது விவாகரத்தாகின்றனவே! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
தேவையான பொருட்கள்: டீ இலைகள் (2 தேக்கரண்டி)பால் (1 கப்)தண்ணீர் (1 கப்)சர்க்கரை (ருசிக்கேற்ப)இஞ்சி (சிறிய துண்டு, நறுக்கியது)ஏலக்காய் (2)லவங்கம் (2)பட்டை…
குறள் : அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது விளக்கம் : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும்,…
