உண்மையைச் சொல்லதீமையை வெல்ல காதலில் செல்ல உரிமையைக் கொள்ள பெருமையை அள்ள வேண்டுமே துணிவு!! பூமலர்
Tag:
கவிதைப் போட்டி
துயரிலே துடித்திடும்தோல்வியில் துவண்டிடும்தயவின்றி தவித்திடும்துணையின்றி தளர்ந்திடும்தேவையை தெரிந்திட்டே தோள்கொடு துணிவுடன் *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
கல்விக்கொருவள் கைவிலங்குடைத்தாள்பணிக்கொருவள் சிறைக்காவலுடைத்தாள்பதக்கத்திற்கொருவள் எதிர்த்தோடினாள்பதவிக்கொருவள்அறிவாலடித்தாள்தடையுடைத்து தடமிட்ட முதலாமவள்களின் துணிவிற்கிணையுமுண்டோ! புனிதா பார்த்திபன்
