வணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் இரண்டாவது வாரத்திற்கான (18.11.2024 – 24.11.2024) வெற்றியாளர்கள் இதோ!…
கவிதைப் போட்டி
காதலில் மயக்கம் கொண்டால்உயிரின் பிறப்பு உண்டாகும்! இயற்கையில் மயக்கம் கொண்டால் உயிர்வளி இருப்பு நன்றாகும்!உழைப்பில் மயக்கம் கொண்டால்சமுதாயம் முன்னேற்றம் கொண்டாடும்!மனிதத்தில் மயக்கம்…
பசுங்கரை மீதிலே நீல்வண்ணன்திரிபுங்க நிலையிலே நிறைச்சந்திரனழகிலேநீள்விழிமூடி செவ்விதழ் குவித்தூதபுல்லினமும் புல்லரித்துக் கிறங்கிட ஐம்பூதமும் தனைமறந்து பணிதுறக்ககுழலும் அக்கணம் மயங்கித்தவித்ததாம் அவனுள்ளவளெனில்மாதவமஞ்சரி இருவேறன்றெனில்மூச்சுக்காற்றீன்றது…
ஆளுமைக் குரலில் அடங்கினேனாவீழ்த்தும் விழிகளில் விழுந்தேனாஎனக்கான நேசத்தில் நெகிழ்ந்தேனாஅணைக்கும் மென்மையில் அமிழ்ந்தேனாஏனிந்த மயக்கம் ராட்சசாரட்சிக்கும் ரட்சகனும் நீயடாமுழுமையும் செழுமையும் கலந்தேமயங்கித் தழுவுகிறேன்…
மலரிதழின் மென்மயக்கத்தில் சொக்கிப்போய்தும்பிக் கூட்டம்குதூகலமாய்கதிரானவன் ஒளிக்கதிரைஉமிழும்நேரத்தை கடிவேகமாய்க்கணக்கெடுத்துசிறகு கடுக்கக்காத்திருந்துஅத்துணை தேனையும்நுகரநகர மனமிழந்துநின்று மையலுடன் மகரந்தம் நோக்கி! ஆதி தனபால்
