பொங்கும் அலைகடல் சத்தத்தில்நெஞ்சம் தாளம் போடநினைவுக் கதிர் ஜ்வாலையில்மெழுகுவத்தி உருகுமா?மெல்லிய பனி கருகுமா?நிலாச் சோறாய் சிந்தினாலும்நிறம் இல்லா நிறமிலியாகவானத் தேநீரில் மறைந்ததுநினைவு …
கவிதைப் போட்டி
மதுவருந்தினால் ஆகு(மாம்)மோ மயக்கமும்மாது அருகிருந்தாலும் மயக்கமாம் சூது வாதிலும் மயக்கமாம்ஏதுமிலாதாரை எண்ணிடா மயக்கமாம்தீதுமறியாதொரு தன்னல மயக்கமாம்தோதெனவானால் யாதிலும் மயக்கமாம் நீதமிலா நிந்தைமிகு…
மயக்கத்தில் மக்கள் இருப்பதுமக்களைச் சுரண்டுவோரின் வாய்ப்பதுமதுவும் கஞ்சா போதையும்மனிதரை மயக்கும் தீதவைசிந்தனை தடைபடும் மயக்கத்தால்நிந்தனை கிடைக்கும் சமூகத்தால்மயக்கம் தருவதை நிராகரிஒழக்கம் வாழ்வில்…
மயக்கம்…! என்ன இது…?? மயக்கம்நோய் அல்ல. மயக்கம்எல்லோருக்கும்வருவது. ஆண் பெண்வித்தியாசமின்றி..அது என்னமயக்கம்…? இரண்டுபேருக்கும்மயக்கம்…!! இதிலிருந்துதப்பித்தார்இல்லை…!!! முதல்பார்வையால்வருவது…! அவளுக்கும்வந்தால்மகிழ்ச்சி…!! அவளுக்கும்வந்தால்இனிது…..!! ஆர் சத்திய…
விட்டுக்கொடுக்கா வன்மத்தின் வசவுகளை குரோதம் எப்பொழுதும் கரங்களில் வைத்திருக்கும் ஒத்துவராதவர்கள் மீது சடுதியில் வீசி விளாரென வீசிப் பிய்த்து எரிந்திடும்!சொடுக்க விடாமல்…
